��ட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தோம். இப்பணியை முன்னெடுத்த மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அண்ணன் @Avadi_Nasar அவர்களுக்கு வாழ்த்துகள்.
@AppavuSpeaker @PitchandiK @PKSekarbabu @Anbil_Mahesh
திருவள்ளுர் மத்திய மாவட்டம், #ஆவடிசட்டமன்றத்_தொகுதி க்குட்பட்ட #ஆவடி தெற்கு நகரத்திற்குட்பட்ட வட்ட கழக செயலாளர்கள் மற்றும் பாகமுகவர்கள் ஆலோசனைக்கூட்டம் என் தலைமையில் ஆவடியில் உள்ள மாவட்ட தேர்தல் கள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாக முகவர்களு��்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்.
“தமிழகம் அடுத்த பத்தாண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பிடிப்பதற்கான ’தொலைநோக்கு திட்டம்’ குறித்த இலட்சியப் பிரகடனம் வரும் 7ஆம் தேதி திருச்சியில் அறிவிக்கப்படும்”
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.
#HBDMKStalin#VoteForDMK
SESA Academy சார்பில் நடைப்பெற்ற தற்காப்பு கலையில் தேசிய அளவிய பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ள் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் பாரட்டுகளையும் தெரிவித்தப் போது..
#Avadi
கழக தலைவர் வணக்கத்திற்குரிய அண்ணன் தளபதி @mkstalin அவர்களின் தலைமையில் தற்போது காணொலி வாயிலாக நடைபெற்று வரும் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று வருகிறேன்.
#DMK | @arivalayam