'நாட்டாமை' படத்தின் இந்தி ரீமேக் 'Bulandi'-யில், தமிழ் பதிப்பில் Vijayakumar நடித்த கதாபாத்திரத்தை Rajinikanth ஏற்றிருந்தார்.
அதுமட்டுமல்ல... அதே கதாபாத்திரத்தில் தெலுங்கு ரீமேக்கிலும் Rajinikanth நடித்திருப்பது இன்னும் ஆச்சரியம்! 🔥
Ian Botham was famously asked "who writes your scripts" ... the same could be said of Ben Stokes ... the ball after news of his retirement was broken to the ground