நீங்க பேசுனது கரெக்ட் தப்பு ஒன்றும் இல்லை, ஆனால் ஒரே ஒரு கேள்வி "கடந்த 5 வருஷம் ஏன் இதை பற்றி பேசவில்லை, கோமாவில் இருந்தீர்களா" ?
என்ன சொல்லுவீங்க கடந்த 5 வருசத்துல யாரும் என்னை இந்த மாதிரி நிகழ்ச்சியில் அழைக்க வில்லை அதான், இவளோ அக்கறை என்றால் ட்வீட் எத்தாச்சோம் போட்ருக்குலமே, ஏன் போடல அப்போ ?
என்ன சார்.... அவளோ பயம் போல திமுக வை பார்த்து.... குடும்பமே நடுங்கி போயி இருக்கீங்க....!!!
Mr @Karthi_Offl அவர்களே.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
@Muniyan14944124@seenuramasamy கடந்த 5 வருடங்களில் நடந்த பல்வேறு சமூக அவலங்களுக்கு
(கள்ளச்சாராய மரணம், லாக்கப் மரணம், செய்தியார் கல்குவாரில் தாக்கப்பட்டது)
இப்படி எதாவது ஒன்று பற்றியாவது
திரு விஜய சேதுபதி அவர்கள்
அப்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சிகளில்
இவ்வாறு நேரடியாக அல்லது மறைமுகமாக பேசி இருந்தாரா? சார்
1. Arunai Engineering College — E.V. Velu
2. Arunai Medical College — E.V. Velu
3. Kamban Engineering College — E.V. Velu
4. Kingston Engineering College — D.M. Kathir Anand / Duraimurugan Educational Trust
5. Kingston Medical College — D.M. Kathir Anand / Duraimurugan Educational Trust
6. Bharath Institute of Higher Education and Research — S. Jagathrakshakan
7. Sree Balaji Medical College & Hospital — S. Jagathrakshakan
8. Sri Lakshmi Ammal Engineering College — S. Jagathrakshakan
9. Tagore Engineering College — S. Jagathrakshakan / Tagore Educational Trust
10. Einstein College of Engineering — 11. Pongothai Aladi Aruna
Kalaignar Karunanidhi Institute of Technology — Pongalur N. Palanisamy
12. Karpaga Vinayaga College of Engineering and Technology — S. Regupathy
13. Karpaga Vinayaga Institute of Medical Sciences — S. Regupathy
14. Dhanalakshmi Srinivasan College of Engineering and Technology — A. Srinivasan
15. MRK Institute of Technology — M.R.K. Panneerselvam
16. VSA Group of Institutions — V.S. Alagappan
17. Arignar Anna Engineering College — K. Anbazhagan family / educational trust
18. Jerusalem College of Engineering — S. A. Raja / Jerusalem Educational Trust
இதல்லாம் கட்டும் போது, தூங்கிட்டு இருந்தீங்களா @Shanmugamcpim and @CPItnOfficial?
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!