இப்போலாம் FB ல புத்தகம், இலக்கியம் சம்மந்தமா கட்டுரைகள் படிக்கிறது ஒரு பழக்கம் ஆயிடுச்சு.
ரொம்ப occupied ஆ இருக்கப்போ சுஜாதா reading circle, Araathu, Neandar, Rajesh Kumar, Charu மற்றும் வாசிப்பை நேசிப்போம் குழுவினர் எழுதுற கட்டுரைகள் வாசிக்கிறப்போ மனசுக்கு அமைதிய தருது ❤️
The cat is out !
1. Vultures kept their 🎥 zoomed on graveyards
2. Mocked made in India vaccines
3. Belittled the Cowin app crying privacy
4. States floated tenders for Pfizer vac
5. Left celebrated Chinese
Thank you @narendramodi ji for saving the 1.4 billion Indians 🙏🏽🇮🇳
1st time ever.. Naxal affected areas covered post Naxal Eradication! 1st set of batch to do so..
Deep inside forest.. Interactions with Ex-Naxals..
I have Covered from Bastar, Chattisgarh!!
Only on Chanakyaa :)
Link: https://t.co/YAVoTRD2an
@ChanakyaaTv@RangarajPandeyR
இத உருவாக்குறது பயங்கர interesting-ஆ இருந்துச்சு.
இந்த dashboard, Voyager-1 Earth-க்கு அனுப்புற data-வை NASA தரவுத்தளத்துலேந்து API மூலமா எடுத்து நமக்கு புரியுற மொழில குடுக்கும்.
இது ரொம்ப simple-ஆன dashboard. AI பயன்படுத்தி create பண்ணது.
Voyager-1: 49 வருஷம் முன்னாடி deep space-க்கு அனுப்புன ஒரு Space Probe. Space probe என்பது மற்ற கிரகங்கள், நிலவு அல்லது விண்வெளியை ஆராய்வதற்காக பூமியிலிருந்து அனுப்பப்படும், மனிதர்கள் இல்லாத, ரோபோடிக் spacecraft.
இது தரவுகளைச் சேகரித்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும்.
Voyager 1 பற்றி மேலும் அறிய: https://t.co/5QudvMhlQe (Mr GK அண்ணன் video)
Dashboard எப்படி வேலை செய்யுது?
Voyager அப்பப்போ data அனுப்பும் Earth-க்கு. அந்த data-வை NASA JPL API மூலமா open source-ஆ வெச்சிருக்காங்க. அதை பயன்படுத்தி ஒரு dashboard create பண்ணேன்.
இதுல அந்த spacecraft பூமியிலிருந்து எவ்வளவு தூரத்துல இருக்கு, எவ்ளோ வேகத்துல போய்கிட்டு இருக்கு, பூமிக்கு அது அனுப்புற தகவல் எவ்வளவு தாமதமா வருது என்கிற தகவல் இந்த dashboard-ல இருக்கும்.
இது கூடவே NASA உருவாக்கின 3D simulation-ம் embed பண்ணிருக்கேன்.
இப்போதைக்கு இந்த spacecraft-ல சில instruments-ஐ off பண்ணி வெச்சிருக்காங்க (energy save பண்றதுக்காக). அதுனால information update ஆக delay இருக்கலாம். எப்படி வேலை செய்யுதுன்னு monitor பண்ணனும்.
Inspiration courtesy: @Mr_GK_Tamil

You should study what makes you defensive. The topic you avoid, the joke that irritates you, the question that feels insulting, the feedback you instantly reject. Defensiveness is usually the guard dog sitting in front of a weakness you have not trained yourself to face.