த���்தைப் பெரியார்- பேரறிஞர் அண்ணாவின் கொள்கை வழியில்
இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மாவின் வளமிக்க தமிழ்நாட்டிற்கான கனவுப் பாதையில்
நம்மில் ஒருவர்- நமக்கான தலைவராம் மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் சீர்மிகு தலைமையில்,
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் நாற்பதிலும் நம் வெற்றி வேட்பாளர்கள் வாகை சூடட்டும்!
நாளைய இந்தியாவைக் கட்டமைக்கும் குரலாய் நம் இரட்டை இலையின் குரல் இருக்கட்டும்!
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
#வாக்களிப்பீர்_முரசு
EPS - A true inspiration for many of us here. Look at his journey, a self made leader. Congrats Sir @EPSTamilNadu for becoming GS of one of the finest and oldest political party. #AIADMK