கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சி மற்றும் திரிபுனிதுரா நகராட்சி ஆகியவற்றில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது தவிர பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் கணிசமான அளவில் வெற்றி அடைந்துள்ளது பாஜக.
அர்ப்பணிப்பு, கடினம��ன உழைப்பின் மூலம் இதை சாத்தியமாக்கியுள்ள @BJP4Keralam சகோதரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இடதுசாரிகள், காங்கிரஸ் என மாற்றி, மாற்றி ஆளுகின்ற மாநிலத்தில் காவி புயலுக்கு முன்னோட்டமான காற்றழுத்த தாழ்வு நிலை ��ையம் கொண்டுள்ளது.
இதுதான் ஆரம்பம். இனி எல்லாமே மாறும்.
@BJP4TamilNadu
@NainarBJP
கேரளா உள்ளாட்சி தேர்தலில் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் மாநக���ாட்சியை முதல் முறையாக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியது பாஜக...🔥
மீதமுள்ள மாநகராட்சிகளிலும் பாஜக சார்பில் பலர் வெற்றி...! கொல்லத்தில் ஆளும் கம்மிகளை மூன்றாவது இடத்துக்கு தள்ளி இரண்டாவது இடம் பெறுகிறது பாஜக...🔥
இதுவரை இல்லாத அளவுக்கு கேரளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிக்கொடி நாட்டுகிறது பாஜக...! குறிப்பாக சக்திகள் பெருமளவு வெற்றினை பதிவு செய்கிறார்கள்...💕
தேசியத்தை நோக்கி படையெடுக்கும் மலையாள சேட்டன்மார்க்கும் சேச்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...🌹🥇
கேரள பாஜக தலைவர் சந்திரசேகர் அவர்களுக்கும், அவருடன் பயணித்துக் கொண்டிருக்கும் அனைத்து தொண்டர்களுக்கும் தே��பக்தர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...🙏
சபரிமலை ஐயப்பனை சீண்டிப் பார்த்த கம்பிகளை இந்த விரத காலத்தில் வதம் செய்து கொண்டிருக்கிறார் புலிவாகன ஐயப்பன்...🔥
கொண்டாடுவோம் சங்கிகளே...
ஜெய்ஹிந்த்...🇮🇳🙏🚩
திமுக = திராவிடம்
விசிக = அம்பேத்காரிஸம்
கம்யூனிஸ்ட் = பொதுவுடைமை
பாஜக = ஹிந்துத்துவா
நாதக = தமிழ்தேசியம்
இப்படி தவெக கட்சியின் கொள்கையை ஒரு வார்த்தையில் சொல்லுங்க பார்க்கலாம்???
தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.
2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத ம��ணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன. கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்��ட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன. இது தவிர, முதலமைச்சர் திரு @mkstalin அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.
இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இ��்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்?
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் ம��த்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர���ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.
சொந்த மாநிலம் தாண்டி பக்கத்து மாநிலம் கேரளாவில் விழா பந்தலை தாண்டி வெளியே காத்திருந்து அண்ணன் @annamalai_k அவர்கள் பேச்சினை கேட்டுக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்😎💥
இதெல்லாம் கும்முடிப்பூண்டி தாண்டாத கோஷ்டிக்கோ, அல்லது பதவி சுகத்திற்காக அடுத்த கட்சிக்கு சொம்பு தூக்கும் டயர் சங்கி கூட்டத்திற்கோ கனவிலும் கிடைக்காது✍️
#Annamalai |#NoVoteToEDMK |#DMKFailsTN
நேற்று உச்ச நீதி மன்றத்தில்
ராதாபுரத்தில் கருணாநிதி சிலை அமைக்க அனுமதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு அபராதம்.
நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில்
தமிழக அரசின் PRO பணிகளுக்கு முறைகேடான முறையில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆட்களை நியமிக்க முயல்வதற்கு எதிராக அ���ிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர் அ��்த நியமனங்களை செய்ய மாட்டோம் என வாக்குறுதி கொடுத்ததன் பேரில் அவ்வழக்கு முடித்து வைப்பு.
இந்த செய்தியையெல்லாம் பெரிய அளவில் எந்த ஊடகங்களிலும் பார்த்திருக்க மாட்டீர்கள்.
ஆனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத இந்த செய்தியை நேற்றும் இன்றும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் இது முக்கியம்மான செய்தி என நம்பும் மக்கள் உள்ளனர் இங்கே.
🔸இந்தியாவை பொறுத்தவரை இரண்டே "மதம்" தான்,
1. இந்துக்களாக இருப்பவர்கள்.
2. இந்துக்களாக இருந்தவர்கள்.
🔸மதம் மாறி பல நண்பர்கள் சென்றாலும், "எல்லா மதமும் சம்மதம்" என்று நினைக்க கூடிய இந்து மதத்தில் நாம் இருக்கிறோம்.
- தலைவர் அண்ணாமலை அண்ணன்🧡
#Annamalai | #SanatanaDharma
ஆமாம் திமுக தேச விரோத கட்சிதான்.. பாஜகவை கேவலமாக விமர்சனம் செய்த எதிரி கட்சிகளை, தெறிக்க விட்ட திரு @SuryahSG அவர்கள்.. அருமை வாழ்த்துக்கள் 💐🚩🇮🇳 #DMKFailsTN#BJP
கங்கைகொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலையத்தில் பிரார்த்தனை செய்தேன். சோழகால பக்தியின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்றான இது, ஒரு சிறந்த ஆன்மீக அனுபவமாக இருந்தது. இந்திய மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்.
கேரள ம��நிலம், கோழிக்கோடு மாநகராட்சியின் பாஜக கவுன்சிலரான திருமதி நவ்யா ஹரிதாஸ் அவர்கள் இன்று கேரளா மாநில பாஜக மகளிரணி தலைவராக தேர்வாகியுள்ளார்.
இவரின் மக்கள் பணி மற்றும் கட்சி பணியில் தொடர்ந்து சிறக்க வேண்டும் என என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
കേരള സംസ്ഥാനം,കോഴിക്കോട് മുനിസിപ്പൽ കോർപ്പറേഷനിലെ ബി ജെ പി കൗൺസിലറായ ശ്രീമതി നവ്യ ഹരിദാസ്, കേരള സംസ്ഥാന ബി ജെ പ�� വനിത വിഭാഗത്തിന്റെ പ്രസിഡന്റായി ഇന്ന് തിരഞ്ഞെടുക്കപ്പെട്ടു. പൊതു സേവനത്തിലും പാർട്ടി പ്രവർത്തനത്തിലും ശ്രീമതി നവ്യ ഹരിദാസിന് എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ വിജയാശംസകൾ നേരുന്നു.
2008 - 2009 ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் உறவினருடைய பள்ளி விருகம்பாக்கத்தில் உள்ள லா சாட்லி பள்ளி , கழக ஆட்சியில் பயங்கர நஷ்டம் , பல பிரச்சனைகள் , அப்போதான் ஆரம்பிக்கபட்டு பேமஸாகிகொண்டிருந்தது அகரம் பவுண்டேஷன் , அவர்கள் இந்த பள்ளியை 50 கோடி ரூபாய்க்கு வாங்கி கொள்கிறோம் னு குடும்பமே கேட்க , ராமாயணம் மக��பாரதம் சொன்ன வாயி பொய் சொல்லாது னு நம்பி பத்திரம் கைமாறியது , பத்திரம் கை மாறியவுடன் இதோ தரேன் அதோ தரேன் னு ஏமாற்ற ஆரம்பித்தது கேடுகெட்ட குடும்பம் , இரண்டு மாதம் ஓடியது , ஏமாற்ற பார்க்கிறார்கள் என புரிந்து விஷயம் சோ விடம் வர , சோ மதுரையில் இருக்கும் அழகிரிக்கு சொல்ல ( இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்கள் ) மதுரையிலிருந்து அந்த கேடுகெட்ட குடும்பத்துக்கு போன் வந்தது , ஒன்று மூன்று நாள��க்குள் மொத்த தொகையை இரண்டு மாத வட்டியுடன் திருப்பி தர வேண்டும் , அல்லது பத்திரத்தை வட்டி தொகையுடன் திரும்ப தரவேண்டும் , இல்லையேல் அ��ிங்க படுவீர்கள் என அவரோட ஸ்டைல்ல மிரட்ட, கேடுகெட்ட குடும்பம் டலீவரை சந்தித்து விஷயத்தை சொல்ல , டலீவரோ " யோவ் அவன் நான் சொன்னா கேட்கமாட்டான்யா , பிரச்சினை யை விலைகொடுத்து வாங்காத , பேசாம அவன் சொன்ன மாதிரி செய் " னு சொல்ல இரண்டாவது நாளே வட்டியுடன் பத்திரமும் மீட்க பட்டது.....
இந்த கேடுகெட்ட குடும்பத்துக்கு னு ஒரு வரலாறு இருக்கு , அந்த காலத்தில் சிவக்குமார் கழகத்தின் பிண்ணனியில் பண்ண இந்து மத துவேஷங்களை சொல்லட்டா ????
மாமன்னனும் சிவபக்தனுமான ராஜேந்தி��� சோழனின் பிறந்த நாளம் ஆடி திருவாதிரை விழாவில் அவன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருகின்றார்.
பாரத பிரதமர் ஒருவர் அங்கு வருவது இதுதான் முதல் முறை ராஜேந்திர சோழனின் அங்கீகாம் கங்கை கரையில் இருந்து இங்கு வருவது ஆயிரம் வருடத்துக்கு பின்பு என்பதும் முதல்முறை
அவ்வகையில் இது சரித்திரமான விழா, ராஜராஜசோழன் மற்றும் தமிழகத்தின் மேல் மோடிக்கு எப்போதும் மரியாதை உண்டு, அதனால் இம்முறை நேரடியாக வருகின்றார் அவரை தமிழகம் வரவேற்கின்றது
ராஜரஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் எப்படி பெரும் வரத்தை சிவன் கொடுத்தாரோ, தோல்வியே இல்ல��� பெரும் வாழ்வினை கொடுத்தாரோ அதே வரத்தை மோடிக்கும் கொடுக்க எல்லோரும் பிரார்த்திப்போம்.
மருத்துவமனையில் இருக்கும் போதும் நான் வேலை செய்கிறேன் என முதல்வர் விடியோ ஷூட்டிங் நடத்தி வரும் வேளையில், மேலும் ஒரு டிஎஸ்பி விருப்ப ஓய்வு கேட்டு மனு.
காவல்துறையை சீரழிக்கும் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க திராணியில்லாத முதல்வர்.