எந்த ITR Form File பண்ண வேண்டும்னு குழப்பமா இருக்கா? இந்த post அ save பண்ணிக்கோங்க.
Tax filing தேவைகளுக்கு - 9629596296 க்கு வாட்ஸாப் செய்யவும்.
ITR-1 (Sahaj)
- Salary மட்டும்,
- income ₹50L கீழ,
- ஒரே ஒரு house property,
- capital gains இல்லாதவங்களுக்கு.
ITR-2
- Salary + Mutual Fund/Stock capital gains,
- multiple house properties,
- foreign income,
- income ₹50L மேல் இருந்தா.
ITR-3
- Freelancer,
- Consultant,
- Doctor
- full books of accounts வச்சிருக்கீங்களா, அல்லது partnership firm partner-ஆ இருந்தா.
ITR-4
- Small business / Freelancer,
- presumptive taxation (44AD/44ADA) opt பண்றவங்களுக்கு.
- Detailed accounts maintain பண்ண வேண்டாம்.
அடிக்கடி நடக்கிற தப்பு:
Mutual fund sale பண்ணிட்டு ITR-1 file பண்ணுறாங்க. அது தப்பு ITR-2 தான் சரியான form.
Golden Rule:
சந்தேகமா இருந்தா, நீங்க நினைக்கிற form க்கு ஒரு form மேல போட்டுடுங்க . தப்பான form போட்டா defective return notice நிச்சயம்.
Due date: July 31, 2026
Late fee: ₹5,000 வரை + interest
உங்க கூட இருக்கிற யாராவது இன்னும் ITR-1 போட்டுக்கிட்டிருந்தா, அவங்களுக்கு இந்த post அ share பண்ணுங்க! 🙏
#TaxFiling #AY2026_27 #ITR #IncomeTax #TaxFilingIndia #ITRForms #PersonalFinanceIndia #SalariedIncome #FreelancerIndia #CapitalGains #TaxTips #ITR1 #ITR2 #ITR3 #ITR4 #RefundDelay #AssessmentYear #TaxIndia
Tvk government white paper on state finances
A. No comments from tvk government part 1
Union government had increased cess and surcharges from
9.2 % to 14.1% in non divisible pool ( no share to the states
In monetary terms from 1.35 lakh crore to
5.4. Lakh crore
-300% increase
Action - bring cess surcharges to divisible pool or atleast restrict to 10 % to reduce fiscal stress on states
https://t.co/MkY0ieVnJ4 comments from tvk government part 2
Sucessive finance commission have reduced allocation to Tamil Nadu
10 th finance commission - 6.12 % to
16 th finance commission 4.097%
Drop amount from 52300 cr to 35 800 cr
Approx - 16000 - 17500 crore per year
C. No comments from tvk government part 3
Production states like tamil nadu karnataka and Maharashtra have been in fiscal stress after stopping gst compensation cess and revision of gst rates
Four year cumulative impact rs 88000 cr
Come on tvk ..be bold to take on your ideological enemy - கொள்கை எதிரி
சேலத்தில் தவெக நிர்வாகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயன்றதைப் போல, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலாமல், உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனையை தவெக அரசு பெற்றுத் தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதியின் காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ்மொழியின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இன்று நாம் காணும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தத் தொலைநோக்கு பார்வையின் விளைவே!
#KalaignarForever #Kalaignar103
தனது இரசிகர்களால் மிதித்து கொலை செய்யப்பட்ட, தனது இரசிகர்கள் /அவர்களின குழந்தைகள் இறப்புக்கே எந்தவித பொறுப்பும் ஏற்காமல், ஓடிப்போன ஒரு கோழையை சினிமா டான்சுக்காக தேர்ந்தெடுத்ததன் கொடுமை....
"இன்று எங்களுக்கு அதிகாரம் தேவப்படுகிறது. அதனால் இப்படி இருக்கோம்" என்று சொல்வது அறம்.
"அதிகாரம் வெல்லும் இடத்தில் இப்ப இப்டி இருப்பதற்காக, தேர்தல் காலத்திலேயே உத்தி வகுத்தார் திருமா" என்பது, அயோக்கியத்தனதம்.
முதுகில் குத்துவதில் பார்ப்பனியம்கூட இப்படி தோலுரிந்து நிற்காது. 🤦😬
ஒருவேளை #வீழ்ச்சித்தமிழர் துணை முதல்வர் பதவி ஏற்றால், அவர் #வாய்பேசா தவக்கா கம்பேனிக்கு, பின்னணி விசில் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிச்டாகவே இருப்பார்.🤡
பாவக்கணக்கை சுமக்கும் ஒரு பாவமூட்டை தூக்கியாகவே அறியப்படுவார்.😞
234லேயும் தனித்து நிற்போம் தலைரே @mkstalin
அதற்கு முன் புதுச்சேரியையும் சேர்த்து 40பாராளுமன்றத் தொகுதிகளிலும் தனித்தே நிற்போம்.
அட்லீஸ்ட் நம்ம பலமாவது நமக்குத் தெரியும்! 💪
தோல்வி ஓடும் 🏃
என் தந்தை எனக்குச் சொல்லிக் குடுத்தது #திமுக
நான் என் மகளுக்கு அதையே சொல்லி இருக்கிறேன்!
“என் ஆசை எல்லாம் என் இறுதி மூச்சு உள்ளவரை பொதுச்சேவை செய்வதுதான்”
— பண்பாளர் திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் மணிவிழா செய்தியில் இருந்து.
என் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் தந்தையே,
தங்களது நினைவை நெஞ்சில் ஏந்தும் இந்த 20ஆம் ஆண்டு நினைவு நாளில், இந்தத் தருணத்தில், மேற்காணும் தங்களது வார்த்தைகள் இன்னும் ஆழமான அர்த்தமுள்ளதாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் உணரச் செய்கிறது.
தங்கள் தந்தை, திராவிட இயக்கத்தின் முதன்மை முகங்களில் ஒருவரான தமிழவேள் பி. டி . ராஜன் அவர்களின் மக்கள் பணியைத் தொடர, வெற்றிகரமான வழக்கறிஞர் தொழில் வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவாழ்விற்கு வந்தவர் நீங்கள்!
அறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் அரசியலில் பங்கேற்று, 1967 மற்றும் 1971 தேர்தல்களில் சுயேட்சையாக வெற்றி பெற்று, வெளியிலிருந்து கழகத்திற்கு உறுதுணையாக நின்றீர்கள்.
ஆனால், கழகம் கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட காலகட்டமான 1976இல் தங்களைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டீர்கள், அதன் பிறகு இறுதி மூச்சுவரை எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் இயக்கத்துடன், பயணித்தீர்கள்.
1996 – 2001 இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில், மதுரைக்கு நவீன முகத்தை அளித்த பல கட்டமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்தீர்கள்.
எனினும், அடுத்த தேர்தலில் தோல்வி வந்தது. ஆனால் மக்கள் மீதான நம்பிக்கையை நீங்கள் ஒருபோதும் இழக்கவில்லை. அதே உறுதியுடனும், அதே அர்ப்பணிப்புடனும் மீண்டும் மக்களிடம் பயணித்து, 2006இல் மதுரை மக்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
கழக அரசின் அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று வெற்றி முகத்துடன் மதுரை மண் திரும்பும் போது யாரும் எதிர்பாரா வண்ணம் எங்களை விட்டுப் பிரிந்தீர்கள்.
ஆனால் தங்கள் இறுதி ஊர்வலம், வெற்றி–தோல்விகளை எல்லாம் கடந்து, மக்கள் மனங்களில் தாங்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை வரலாற்றில் பதிவு செய்தது.
தங்கள் வாழ்வே எமக்கு ஒரு பாடம், எல்லா சூழல்களிலும் வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
பொதுச்சேவை என்பது பதவியைத் தாண்டிய பொறுப்பு என்று உணர்த்திய தங்கள் வழித்தடத்திலேயே என்றும் எமது பயணம்!