டெல்லி லெமன் கிரீன் ஹோட்டல் தீ விபத்தில் 21 பேர் இறந்து போனார்கள்
சிலர் மாடியில் இருந்து குதிப்பதைப் பார்த்த
அங்கு மெத்தை கடை வைத்திருக்கும் ரியாசுதீன்
தன் கடையில் இருந்த மெத்தைகளை கொண்டுபோய் போட்டு
அதில் அவர்களை குதிக்க சொல்லி அவர்களின் உயிரை காப்பாற்றினார்.
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
எழுத்துகளால் விவரிக்க முடியாத உணர்வுகளுக்கெல்லாம் ஏழிசையாய் வடிவம் கொடுத்த இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! @ilaiyaraaja
தலைமுறை தாண்டியும் எங்கள் மகிழ்ச்சி, சோகம், காதல், தனிமை என வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் பின்னணி இசையாய் வாழும் உங்களின் இசைப் பயணம் இன்னும் பல்லாண்டு தொடரட்டும்!💗✨💐
#happybirthdayilaiyaraaja #maestro #IsaignaniIlaiyaraaja