This is a very emotional moment for me. It is an honour to present this film I have composed music for , directed by the late #SureshSangiah and produced by @sameerbr@supertalkies starring legendary actor #Senthil Sir and the title is #NallathorVeenaiSeithe. Miss you Suresh and hope you are happy wherever you are 🌹. Please celebrate this gem if you connect with this film 🤗🤗.
The last conversation I had with @sureshsangaiah was about our title reveal! And we are unveiling the title this week - from one of my fav Mahakavi Bharathiyar poems. And a dear friend and music composer has done music and is presenting the film! Announcement soon! @onlynikil
நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
#Nandhan#Superstar#NandhanOnPrime
#Nandhan படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு 👍
நந்தன் திரைப்படத்தை OTTல் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் நாயகன் சசிகுமார் மற்றும் இயக்குனர் இரா.சரவணன் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்... 👏🏼👏🏼👏🏼
OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.
தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் திரு @SasikumarDir அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் திரு @erasaravanan அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நந்தன்' இந்தியா முழுவதும் தொடர்ந்து நடக்கும் ஓர் அரசியல் அநீதியின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறான். நம்மை வெட்கப்பட வைத்து, அறம் கொள்ள வைக்கிறான். இப்படியான சிறந்த படைப்பை தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கும்... (1/2)
"படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன். நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியா வேகமா கைத்தட்டினேன். #நந்தன் அருமையான படைப்பு” -சிவகார்த்திகேயனின் பாராட்டு, பெரிய அங்கீகாரம். நன்றி தம்பி 🙏
#Nandhan@SasikumarDir@thondankani@tridentartsoffl
@SasikumarDir@tridentartsoffl@suruthisamy8 Composer @GhibranVaibodha's score is effective wherever intended. Clever work by dop
@saranRV1 ,the idea of presenting the committee meeting through the speaker’s footwear is fascinating. Seamlessly edited by @nelson_edit ,crisp runtime a smart decision.
https://t.co/f1ye6X04bI
#Nandhan#KcReview 3.25/5 by #Azhar#KollywoodCinima Review
- "Nandhan" is a political drama highlighting the real-life issues of a marginalized community.
- Strong performances from @SasikumarDir, @suruthisamy8, and #BalajiSakthivel create an emotional connection with the audience.
- Each actor adds depth to the social and political themes explored in the film.
- Director @erasaravanan builds the narrative carefully, delivering a clear and impactful message in the climax.
- The film remains grounded in reality, focusing on community struggles and systemic issues.
- Cinematographer @saranRV1 enhances the storytelling by capturing the rural landscape and the emotional intensity of the characters’ journey.
Overall : The film combines strong performances, impactful direction, and impressive cinematography to deliver a thought-provoking political drama.