அமைச்சரவை இரண்டாம் பட்சம் தான்...
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் என்னை இருக்கையில் அமர வைத்து நீ தான் அமைச்சர் என்றார்...
நாளை என்னை போராட்ட களத்திற்கு செல்ல சொன்னால் உடனே செல்லக்கூடியவன் நான்..
@VanniTamizhVCK@thirumaofficial@TrendsVck_Offi
என்னுடைய அரசியல் ஆசான் என்றால் அது அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள்தான்...
இது வெறும் தேர்தல் கூட்டணி இல்லை கொள்கை கூட்டணி எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin
என் வெற்றியைவிட வன்னி அரசு வெற்றிதான் முக்கியம் என எனக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு என்னுடைய வெற்றிக்கு பாடாற்றிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
- மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதித்துறை, தமிழ்நாடு அரசு.
#thiruma_army
மாவீரன் அய்யன்காளி இரண்டு வெள்ளை மாடுகளை வாங்கி மாட்டுவண்டியாக பூட்டி மாடுகளின் கழுத்தில் மணியை கட்டி தனியாளாக வீதியில் ஓட்டினார். தினமும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தெருக்களில் மணிச்சத்தத்துடன் மாட்டுவண்டியில் பயணம் செய்தார்.
#மாவீரன்