குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந��த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் இருவர் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செ���்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்ப��டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
நாட்டின் பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி!
ஆட்சியமைக்கும் அளவிற்கு இடங்கள் பெறாததால் மாதம் ரூ.8500 தரும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அடுத்த முறை ஆட்சியமைத்து நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதி.
@RahulGandhi u r a Pure Gem😍
#BadRoadCampaign
என்ன செய்ய போகிறோம்? எதற்காக செய்ய போகிறோம்? எப்படி செய்ய போகிறோம்?
வருகிற சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் சந்தித்து விவாதிக்க வாருங்கள்.
#Arappor
Location - https://t.co/3wqqOu4ERx
புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட மணிப்பூர் காங்கிரஸ் MP ன் அருமையான பேச்சு.
மணிப்பூர் மொத்தமாக சிதைந்துவிட்டது, எல்லாரும் தங்களை தாங்களே பாதுகாக்கும் சூழல், பெண்களை கற்பழிக்கின்றனர், வீடுகள் எரிக்க படுகிறது உலகமே இதை கேள்வி கேட்கி���து! இதை பற்றி மோடி பேசவில்லை.🫡