அம்மா அவர்களே..!
பசி நீக்கிய போதும் ருசி நீங்காமல் பார்த்துக்கொண்ட அந்த அர்ப்பணிப்பு உணர்வுக்குத் தான், அன்னை தமிழ்நாடு உங்களை அம்மா என்றழைத்ததோ..!
வணங்குகிறேன் தாயே
#அன்னமிட்ட_அன்னையே
The people want change, and they know only #AIADMK can deliver. That’s why I began campaigning eight months ahead—because a strong, strategic alliance is vital to defeat a powerful adversary.”
-Hon'ble General Secretary Puratchi Thamizhar Edappadi K. Palaniswami Avl
களம் நமதே...
234 தொகுதியும் நமதே...
ஆட்சியும் நமதே...
அஇஅதிமுக மக்களுடைய கட்சி;
ஆட்சிக்கு வந்தால் அது மக்களுடைய அரசாங்கம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
மீண்டும் 2026ல் புரட்சி தமி��ர் ஆட்சிதான்.. #தமிழகத்தை_மீட்போம்
யார் அந்த சார்..? தொடரும் மர்மம்..
கேள்விக்கு விடை எப்போது..
கிடைக்காவிட்டாலும்
அதிமுக ஆட்சி வந்த பிறகு
சம்பந்தப்பட்டவர்கள்
கூண்டோடு சிறையில்
-எடப்பாடியார் பேட்டி
துணை முதல்வர் @Udhaystalin-ன் நெருங்கிய நண்பர் ��த்தீஷ் வீட்டிற்கு ED அதிகாரிகள் சீல்- செய்தி.
ரத்தீஷ் துபாய் தப்பிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
தன் நெருங்கிய நண்பர் வீட்டில் நடக்கும் ரெய்டு பற்றி ரத்தீஷின் உற்ற நண்பர் உதயநிதியின் கருத்து என்ன?
நேரம் நல்லா இருக்கு.
யாருக்கு ?
தமிழ்நாட்டு மக்களுக்கு...
ஏன்னா நல்லாட்சியே கொடுப்பதற்கு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கு...
#2026அதிமுகநல்லாட்சிஅமைவதுஉறுதி
வரலாற்றில் இன்று..
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நான்காவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நாள்.
கழகத்தின் பத்தாண்டு பொற்கால ஆட்சி தொடங்கிய நாள்.
#ADMK_CHN
சென்னையில் நடைபெற்று வரும் #இரத்தத்தின்_இரத்தமே மாபெரும் இரத்த தான முகாம்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக வந்து இரத்த தானம் அளித்து வருகின்றனர்.
இரத்தத்தின் இரத்தங்களின் இயக்கம்!
நம் எல்லோருக்குமான இயக்கம் @AIADMKOfficial,
நம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடுக்கும் ஒவ்வொரு துளி இரத்தமும் இராணுவ வீரர்களுக்கு நாம் அளிக்கும் Tribute- Salute!
நம்மைக் காக்க எல்லையில் போர�� புரியும் இராணுவ வீரர்களுக்கு நாம் எப்போதும் துணை நிற்போம் என குருதி கொடுத்து உறுதியேற்போம்!
#இரத்தத்தின்_இரத்தமே
இரத்தத்தின் இரத்தங்களின் இயக்கம்!
நம் எல்லோருக்குமான இயக்கம் @AIADMKOfficial,
நம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடுக்கும் ஒவ்வொரு துளி இரத்தமும் இராணுவ வீரர்களுக்கு நாம் அளிக்கும் Tribute- Salute!
நம்மைக் காக்க எல்லையில் போர் புரியும் இராணுவ வீரர்களுக்கு நாம் எப்போதும் ��ுணை நிற்போம் என குருதி கொடுத்து உறுதிய���ற்போம்!
#இரத்தத்தின்_இரத்தமே
உலக நாடுகளாலேயே
நிறுத்த முடியாத போரை..
நிறுத்திய பெருமை
உலகிலேயே இந்த தந்தை மகன் இருவருக்கும் தான் இருக்கிறது..
முக கவசம் உயிரை காக்கும்
மு.க.வம்சம் போரையே நிறுத்தும்..என
சொல்லின் செல்வர் அன்பிலார் ஆவேசம்
உயிர்க் காக்கும் உதிரக் கொடை அளித்திடுவோம்!
Lets become Blood Brothers and Sisters! Share your Blood- Earn a Lifelong Relationship!
https://t.co/qqOFLCRBtl
உயிர்க் காக்கும் உதிரக் கொடை அளித்திடுவோம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு,
அனைத்து கழக மாவட்டங்களிலும்
@AIADMKITWINGOFL சார்பில்
#இரத்தத்தின்_இரத்தமே
மாபெரும் இரத்த தான முகாம்கள்!
நாள்: 11.05.2025 (ஞாயிற்றுக்கிழமை)
Lets become Blood Brothers and Sisters! Share your Blood- Earn a Lifelong Relationship!