எனக்கு காதல் பிடிக்காது,
எனக்கும் காதலுக்கும் ரொம்பதூரம் என்று சொல்லும்
பெண்களெல்லாம்,பெரும்பாலும்
அவள் மனம் கவரும் ஆண்
மகனை இன்னும் சந்திக்கவில்லை என்பதே உண்மை....👦
எப்பேர்ப்பட்ட அழகியாயினும் ஒரு ஆண் மகனின் அன்புக்கு ஒரு நாள் அடிமையாகிதான் தீரவேண்டும் வாழ்வில்....👧