@Seeman4TN
உங்கள் தேர்தல் வாக்குறுதியில்,
கீழ் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இன்றைய விலைவாசி உயர்வு பெரிய சவாலாக உள்ளது எனவே விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைப்பது போன்ற விஷயங்களைப் பற்றி பேசுங்கள்.
#ntkvibes#ntk
ரன் ரேட்ட கரெக்டா கொண்டு போய் எந்த பவுலர எப்ப அடிக்கனுமோ அடிச்சு தன் டீம ஃபைனல் கொண்டு போய்டான் ஸ்ரேயஸ் ஐயர் 🔥, RCB & PBKS 2டீம்ல எது கோப்பை வென்றாலும் மகிழ்ச்சி தான்.❤️
#IPLFinals
தனியார் வசம் கோவில்கள் சென்றால் என்ன நடக்கும் என்பதற்க்கு உதாரணம் #திருச்சி#ஐயப்பன்#கோவில்.
செருப்பு கண்ட இடத்தில் கழட்டி விட அனுமதி இல்லை அதற்க்கான இடத்தில் தான் விட்டு டோக்கன் பெற்று செல்ல முடியும்.
பெண்களுக்கு ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு..
முறையான உடை இல்லை என்றால்