விஜய் தான் முதல் முதலில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு போயி நேரில் ஆய்வு செய்த முதல் முதலமைச்சராம் நேற்று வந்த தவெக தற்குறி கூட்டம் சொல்லுது 🙂
@mkstalin கால் தூசிக்கு ஈடாகுமா அதெல்லாம் 💗
Exactly இது தான்...👏👌
TVKவின் சதி திட்டம் அம்பலமானது
குதிரை பேரம் சக்சஸ் ஆகி, ஒவ்வொரு MLA-வும் ராஜினாமா பண்ணிட்டு வரும் போது எல்லா..
ஒவ்வொரு அஜெண்டாவை தூக்கிட்டு வருவானுங்க இந்த TVK வாயன்ஸ் 🤡
வைகோ கைது செய்யப்படுவாரா ?
முதல்வர் விஜய் மீது FIR பதிவு செய்யப்படுமா ?
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க பேரம்பேசியதாகக் கூறி ஒருசிலரை கைதுசெய்ததோடு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஊத்தங்கரை எம்.எல்.ஏ ராஜினாமாவும் செய்யவில்லை, தவெக ஆட்சிக்கு எதிராகவும் திரும்பவில்லை. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கில் செயல்படுகிறது தவெக.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ-வான மன்னார்குடி எஸ்.காம்ராஜ் தற்போது தவெக கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரிடம் டீல் பேசி பதவியை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் தவெகவினர். இதுபோக, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவினர் எம்எல்ஏக்கள் இருவரை 'ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்' என தமிழ்நாடு முதல்வர் விஜய் பேசியதாக வைகோ பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். அதேநேரம், 'எங்கள் எம்எல்ஏக்களை நானே ராஜினாமா செய்யச் சொன்னேன்' என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் வைகோ.
திமுக முக்கிய பிரமுகர்கள்மீது அவதூறு பரப்பு துடிக்கும் காவல்துறை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எப்போது கைது செய்யும்... ராஜினாமா செய்யச் சொன்ன முதல்வர் விஜய் மீது எப்போது எஃ.ஐ.ஆர் பதிவு செய்யப் போகிறது?
@CMOTamilnadu
திருடன் திருடிக்கிட்டு இருக்கும் போது யாராவது வந்துட்டா வேற ஒரு பக்கம் கைய காட்டி திருடன் திருடன்னு கத்திகிட்டே ஓடுவாராம் மாண்புமிகு திருடன் சார்கள்
#TVK#ADMKMLAs