கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட பலரின் ஒருவன் என்ற முறையில் சதியில் ஈடுபட்டோரை விடுவிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
தழும்புகளுடன் இன்றும் வேதனையை அனுபவித்��ுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் விடுவிக்கப்பட்டால் வலி மென்மேலும் அதிகரிக்க தான் செய்யும்.
அரசியல் காரணங்களுக்காக அவர்களை விடுவிக்க கோரிக்கை வைக்கலாம் ஆனால் நீதி தேவதை அவர்களுக்கு ஒரு நாள் நிச்சயம் நீதி வழங்குவாள்.
A terrorist is a terrorist.
We were against release of terrorists who killed PM Rajiv Gandhi
We are against the release of terrorists who took Coimbatore back by 2 decades!
No religion bullshit appeasement here!
#கோவை_மன்னிக்காது
தமிழகத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத செயல்களை கண்காணிக்கவே என்ஐஏ தேவைபடுகிறது, இந்த லட்சணத்தில் சிறையில் இருக்கும் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்பது ஆபத்தானது #கோவை_மன்னிக்காது
அடேய் எடுபுடி எட்டப்பா குண்டு வச்சு அப்பாவி மக்களை சாகடித்த தீவிரவாதிகள் சிறையில் வாடுகிறார்கள் என்று கவலைப்படுறியே நீ எல்லாம் மனுசனாடா?
அந்த குண்டுவெடிப்பில் பலியானவர்கள் உன் குடும்பத்தில் யாராவது இருந்திருந்தால் அப்போ இப்படி தான் பேசுவியா டா இந்துக்களின் துரோகி 😡😡😡
#கோவை_மன்னிக்காது
These rabid anti Hindu creatures don’t even spare the judges of the honourable Madras high court . The disrespectful language of this rotten d stock for judges is indicative of their abhorrence towards sanathanis and any one who opposes their stinking ideologies!
சென்ற ஆண்டு நடந்த கோவை கார் குண்டுவெடிப்பு சம்பந்தமான விசாரனை இன்னும் இறுதிகட்டத்தை எட்டாத நிலையில் 1998 குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்தால் கோவை தாங்குமா ? #கோவை_மன்னிக்காது
ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளை விடுதலை செய்த பின்னரே சென்ற ஆண்டு கோவை கார் குண்டு வெடிப்பு நடந்தது. 1998 குண்டுவெடிப்பில் தண்டிக்கபட்ட தீவிரவாதிகளை விடுதலை செய்தால் இன்னும் என்னென நடக்குமோ.. வேண்டாம் முதல்வரே இந்த விபரீத முயற்சி. #கோவை_மன்னிக்காது