தற்பொழுது #தமிழ்நாடு மாற்றத்திற்கு #ஓட்டு போட்ட #ரசிகர்கள் நிலைமை இதுதான்...😁😁😆😆
வேனில் இருந்து Light on/off செய்ததைப் போல #மின்சாரத்தை நிறுத்தி மக்களைத் துன்பப்படுத்தி விளையாடாதீங்க #விஜய் சார்
மீண்டும் திமுக வந்தால் #திருவண்ணாமலை-யில்
#தீபம் ஏற்ற விட மாட்டாங்க போல..
பெரியாரை தூக்கி பிடிக்கிறேன்னு சொல்லி
சவால் விட்டு சொல்றேன்..
இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆனாலும் #திருப்பரகுன்றத்தில் தீபம் ஏற்ற முடியாது.
திமுக அமைச்சர் எ. வ. வேலு
❌❌❌❌❌❌❌❌❌❌
#மத்திய அமைச்சர் இல்லை..
#மாநிலத் தலைவர் பொறுப்பிலும் இல்லை...
#MLA இல்லை...
ஆனால் உங்களின் உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கு அண்ணா... 😍
@annamalai_k... 🔥🔥🔥
எங்க துரந்தர் டா இவரு...😎
"பாகிஸ்தான் க்கு எந்த பாஷை புரியுமோ அந்த பாஷயில் பதிலடி கொடுக்கணும்..
உக்காந்து லவ் letter எழுதிக்கிட்டு இருக்காணுக..
அவன் வந்து அடிப்பானாம் ..
இவனுங்க நேரா போய் ஒபாமா கால் ல விழுவானுகளாம்..எதாவது பண்ணுங்க ஒபாமா🙏😪ன்னு
அப்போ நீங்க என்ன செய்வீங்க..