கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி
தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்!
“ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.
இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்ய விரும்புகிறேன்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
அட கொஞ்சம் கேப் விடுங்கடா இப்படி உடனே போய் வீடியோ போட்டா எப்படி பொய்ய பரப்பறது
இதெல்லாம் தப்புங்கங்கங்க 😁😂
அப்பறம் 40 வருஷம் MGR காலத்தல இருந்து போரடுதாம் பிராடு பாட்டி
கலைஞர் மகளிர் உரிமை தொகையினை 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கும் மாண்புமிகு தளபதியார் நல்லாட்சி தொடர கரூர் சட்டமன்ற தொகுதி மத்திய கிழக்கு பகுதி மாரியம்மன் கோவில் மற்றும் குருநாதன் தெரு மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த போது.
#VoteForDMK
கரூருக்கு சுமார் 5000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கிய, திராவிட நாயகர் மாண்புமிகு தளபதியாரின் நல்லாட்சி தொடர, மத்திய கிழக்கு பகுதி வ.உ.சி. தெரு மற்றும் மாவடியான் கோவில் தெரு பகுதி மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டுகோள் வைத்தோம்..
#திராவிட_மாடல்_ஆட்சி
சரித்தி��� நாயகர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆசிகளுடன், மண்ணின் மைந்தர் மாண்புமிகு @V_Senthilbalaji அவர்களின் வாழ்த்துக்களுடன், மத்திய கிழக்குப் பகுதி வஞ்சியம்மன் கோவில் மற்றும் பலிஜவார் நாயுடு தெரு மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த போது.
#திராவிட_மாடல்_ஆட்சி
#WATCH | "புலி படம் மட்டும்தானா ���ல்லை.. நிறைய படங்களுக்கு வருமானத்தை மறைத்துள்ளாரா என்ற சந்தேகம் வருகிறது"
- பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து
#SunNews | #TVKVijay | #PuliMovie | #MadrasHC
இது மாதிரியான தெருமுனை கூட்டம் நமக்கு தேவையான ஒன்று..
திராவிட படை மேலும் பெருக இதுவே வழியை வகுக்கும்..
சோர்ந்து போனால் நாளை சோர்வடையும் தமிழ்நாடு. 🙏
@mkstalin@Udhaystalin@TRBRajaa@evvelu@MRKPanneer