#சமகல்வி வேண்டும் என்று
நான் என் கையெழுத்தை பதிவு செய்துவிட்டேன்
நீங்களும் உங்கள் கையெழுத்தை பதிவு செய்யுங்கள்.
பதிவு செய்ய லிங்க்
https://t.co/oXVs4MJSdn
26/02/2025 #மஹாசிவராத்திரி முன்னிட்டு பூவிருந்தவல்லி அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் திருக்கோயிலில் சிவபெருமானை தரிசனம் செய்ய வரும் பக்தகோடிகளுக்கு
#பூவிருந்தவல்லிநகரபாஜக சார்பாக
#நமோ_டி வழங்க பட இருக்கின்றது