இரண்டாயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை ஈர்த்த��ல் முதல்வருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா எடுப்போம்னு சொன்னாரு ஸ்டாலின்
அதுக்கு மேலயே ஆயாச்சு, ஆக எப்ப பாராட்டு விழா?
@CMOTamilNadu
@mkstalin
@arivalayam
@SuryahSG திமுகவுக்கு ஏதுங்க கொள்கை! அதெல்லாம் செத்து பல வருஷம் ஆச்சுங்க ... இப்ப இருக்கிற திமுக, அரசியல் கார்ப்பரேட் கம்பெனி.
அதுக்கு தேசம் முக்கியமல்ல தமிழகம் முக்கியமல்ல கட்சி முக்கியமல்ல கொள்கை முக்கியமல்ல லாபமே முக்கியம்!