@praveen_kgl டேய் ஹிந்தி காரனுக்கு பொறந்தவனே... இது தமிழ்நாடு டா, நீ சொல்ற இல்ல ஹிந்திக்காரங்க இங்கு வந்தா எந்த மொழியில் பார்ப்பான்னு அவனுக்கு தான் ஆங்கிலத்தை விட்டு வச்சிருக்கோம்
@SRSekharBJP தம்பி பிரிவினைவாதி சேகர், நீங்கள் முஸ்லிம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இந்த பதிவை போட்டிருக்கலாம். இது ஒட்டுமொத்த இஸ்லாம் மமக்களையும் இழிவு படுத்தும் செயல். நம் நாட்டை இழிவு படுத்தும் செயல்.
@ashok777_kalam@hindumunnani_tn Vஇறைச்சி சாப்பிடுகின்றவன் சாப்பிடட்டும்... சாப்பிடாமல் இருக்கிறவன் இருக்கட்டும் யாரையும் நீ இதைத்தான் உண்ண வேண்டும் இதை உண்ணக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இது சுதந்திர நாடு
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் சித்திரகூட் அருகே 300 வருடம் பழைமை வாய்ந்த கௌரிகர் மந்திர் இடிக்கப்பட்டது.. கோவிலின் அருகே 150 அடி சாலை இருந்த போதும் வேண்டுமென்றே சாலை விரிவாக்கம் என்று கூறி கோவிலை பாஜக அரசு இடித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து நாம் விசாரித்ததில். சங்கராச்சாரியார் திருவடிகள் திரு அவிமுகேஷ்வரானந்தா அவர்கள் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை இந்து கோவில்களை இடிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்... இதற்குப் பழி தீர்ப்பதற்காக பாஜக உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் எல்லை பகுதியில் இருக்கும் சித்திரக்கூட் அருகே உள்ள மேலும் சங்கர மடத்தின் தானம் பெற்று வரும் 300 வருடம் பழமை வாய்ந்த கௌரிகர் கோவிலை வேண்டுமென்றே யோகி ஆதித்யநாத்தின் வேண்டுதலுக்கு இணங்க மத்திய பிரதேச பாஜக இடித்து தள்ளியதாக கூறுகின்றனர்.
கோவிலை இடித்த பிறகு அப்பகுதியில் எந்தவித சாலையும் போடப்படவில்லை என்றும் எந்தவித சாலை விரிவாக்க பணிகளும் நடக்கவில்லை என்றும் இதன் மூலம் பாஜக அரசு பழி தீர்த்தது என்பது தெரிய வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் சாதுக்கள் கூறுகின்றனர்.