@polimernews படத்தை எடுப்பதற்கு முன்பு சர்ச்சைக்கு உள்ளாகதவாறு கதாபாத்திரங்களை நியமிப்பததில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் எந்த வகையிலும் எதிர்காலத்தில் நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதவாறு, பெருமை சேர்க்க கூடிய படங்களை தேசப்பற்று உள்ள மக்கள் விரும்புகின்றனர்.
@polimernews பணத்திற்க்காக தமிழ் மரபையும் தாய் நாட்டின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் நபர்கள் இருக்கும் வரை நமது நாடு உலக நாடுகளின் மத்தியில் தலை குனிவை சந்திக்க தயாராகி வருகிறது என்பதில் ஐயமில்லை.