அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் தந்தி டிவி செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தந்தி டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (2/2)
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கு இணங்க இளஞ்சூரியன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து எனது ஆற்றல்மிகு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் எஸ் ஆர் எஸ் அவர்களின் எழுச்சி உரை
இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் எஸ் ஆர் எஸ் அவர்கள் தலைமையில் அயோத்தியபட்டினம் ��ன்றிய செயலாளர் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்ட பொழுது
அமைச்சர் திரு. @V_Senthilbalaji, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். (2/2)
15வது கழகத் தேர்தலில் இரண்டாவது முறையாக கழகத் தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களை வாழ்த்தி வணங்க���கிறோம்
@arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ (சம்பா நெல் உட்பட இதர) பயிர்களுக்கு
1/2
இன்று கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் திரு. @KKSSRR_DMK அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன் மாண்புமிகு அமைச்சர் திரு. @cvganesan1 அவர்கள்.
@arivalayam
அப்போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.��ே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி, மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், ஆகியோருடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(2/2)
இப்பணிகளை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாண்புமிகு இ���்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
(2/2)
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மழைநீர் தேக்கத்தினை நிரந்தரமாக அகற்ற ஆலோசன��� குழுவின் பரிந்துரையின்படி ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 46 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
(1/2)
இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, ப.அப்துல்சமது, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(2/2)