நடிகர் அஜ���த்குமார் ஒரு திரைபிரபலம் என்பதால் .. இந்த சமூகம் நரேன் கார்த்திகேயனை மறந்து விட்டது..
ஃபார்முலா1 கார் பந்தயங்களில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் நரேன் கார்த்திகேயன். இந்தியாவைப் பொறுத்தவரை சிறந்த கார்ப்பந்தய வீரர் என்றாலே நரேன் கார்த்திகேயன் தான்...
1990 பிற்பகுதி 2000 ஆண்டுகளில் நரேன் கார்த்திகேயன் பெயர் வராத நாளிதழ் இல்லை...ஸ்பான்சர் இல்லாமல் தன் சொந்த ச��லவில் F1 போட்டிகளில் கலந்து கொண்டவர்.இந்தியா கொண்டாட மறந்த
கார் பந்தய வீரர்.
அதிகபட்சமாக, 2005 ஆண்டு ஃபார்முலா1-ல் அமெரிக்க கிராண்ட் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தவர். இந்த சாதனையை இந்தியர்கள் எவரும் இதுவரை நெருங்க கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியா நடிகர் நடிகை மோகத்தில் இருந்து வ���ளி வர வேண்டும். தமிழ் நாட்டில் பாதி பேர் சினிமா மோகம்
கொண்டு அலைகிறார்கள் என்னாத்த சொல்ல