தச்சர் 🪚, கொல்லர் 🔨, பொற்கொல்லர் 💍, ஸ்தபதி 📐, கன்னார் 🏺 என ஐந்து கலைகளும் ஒன்று சேர்ந்து விஸ்வகர்மா பகவானை வணங்கும் சிறப்பான நாள்! 🙏✨
தொழில் செய்யும் அனைவருக்கும் விஸ்வகர்மா பகவானின் அருளும் 💫, தொழிலில் வளர்ச்சியும் 📈, குடும்பத்தில் மகிழ்ச்சியும் 👨👩👧👦 கிடைக்கட்டும்.
என்ன ஒரு விசித்திரமான தேர்தல் 🤔
விஜய்:1️⃣ முதலி��ம் பிடித்தும், முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியவில்லை.
ஸ்டாலின்:2️⃣ இரண்டாம் இடத்திற்கு வந்தும், அவரால் எதிர்க்கட்சித் தலைவராக முடியவில்லை.
எடப்பாடி: 3️⃣தேர்தலில் வென்றும், அவரால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க முடியவில்லை
🪷��🐚May this Dasara, light up for you the hopes of Happy times and dreams for a year full of smiles! Wish you a very Happy Dasara...🦚🪞✨
அறிவுத்திறனையும், ஞானத்தையும் அருள்வாயே,அகிலம் போற்றும் எங்கள் கலைவாணியே.. இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...🦚🪷🦢🐚
🥁‘வீர விநாயகா... வெற்றி விநாயகா...’🥁
🚩🐁Happy Ganesh Chaturthi to all🐀🚩 அனைவருக்கும் இனிய விநாயகர் ச���ுர்த்தி நல்வாழ்த்துக்கள்🐁🚩
🌻May Lord Ganesha bless you with peace, prosperity & happiness 🌻
🙏#GaneshChaturthi | #VinayagarChaturthi 🙏
பெரும்பாலான மனிதர்களிடத்தில் உணர்வுகள்தான் வலுவான சக்தியாக உள்ளது - தாங்கள் அறிவுப்பூர்வமானவர்கள் என்று நம்புபவர்களிடத்திலும் அப்படித்தான் இருக்கிறது.
#SadhguruQuotes#குருவாசகம்