@annamalai_chap2@annamalai_k அண்ணன் போட்ட விதையை இப்போது தவெக அறுவடை செய்கிறது.
தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள தவறிய டில்லி பாஜக தலைமை.
#அண்ணாமலை
The problem is not yet solved.
Will incoming calls be blocked after the pack validity ends? Or will it be blocked after some time? What does the rule say?
@airtelindia@DoT_India@TRAI
I am using Airtel sim. Pack validity ended yesterday. I did not recharge. Due to this, I have not received any incoming calls since yesterday. Is there no extension for incoming calls?
@airtelindia@MIB_India@DoT_India@TRAI
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் @ilaiyaraaja சார்.
@ilaiyaraaja அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று உடல் ஆரோக்கியமாக நீடூழி வாழ திருச்செந்தூர் செந்திலாண்டவனை பிரார்த்திக்கிறேன்.
🙏