Long before the #INDIAN Film industry even understood digital VFX or Computer processing #KH was already experimenting with cutting edge tech in late 1980s 👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥����🔥🔥🔥🔥ICONIC Song 👌👌👌👌👌👌👌👌
We teach our kids one thing in school. We test them on another for college admissions!
Government’s Vineet Joshi Committee has admitted this mismatch between school education and college entrance exams.
For NEET, the first step must be abolition. Clear Tamil Nadu’s NEET Exemption Bill, still awaiting Presidential assent. Don’t reform an unfair system. End it.
For other entrance exams, the Committee has made sensible suggestions: give Class 12 marks greater weightage, offer multiple attempts through the year, and cap coaching at 2–3 hours a day.
Immediately after my mother's death, the first person to call me was #KamalHaasan sir. He gave me strength. I will never forget how he consoled me. He said he sees my mother's death as his own mother's loss. I am very thankful to him for that - @SasikumarDir🙏
#VadhandhiSeason2
”எனக்கு வேலையே போச்சு... அந்த கட்சிக்காரங்க மேல தான் தப்பு.. ஆட��சியில கூட்டணி கட்சியா இருந்து இப்படி அராஜகம் பண்றாங்க... நான் யூனிபார்ம்ல இருந்த போலீச அடிச்சது தப்பு தான்..”
தஞ்சாவூரில் வி.சி.க மறியல் போராட்டத்தின் போது நடந்தது என்ன? சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது ஏன்? கைதாகி விடுவிக்கப்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்.!
#Thanjavur | #PoliceAttack | #VCKProtest |#PolimerNews
"கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் ரசிகர்களை ஈர்த்ததிலும்; நடிகர் சங்கம் தொடங்கி, தேமுதிக வரைக்கும் தன் நிர்வாகத் திறனைக் காட்டியதிலும் கேப்��ன் என்று கொண்டாடப்படும் அன்பு நண்பர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருக்கான வாழ்த்துகள் என்றும் உண்டு." - கமல்ஹாசன்
#KamalHaasan | #Vijayakanth
விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது ன்னு "பரந்தூர் விமான நிலைய" ப்ராஜக்ட்டை தடை பண்ணாங்களாம்,
இப்போ அந்த இடத்தில அதுக்கு பதிலா தொழிற்சாலைகள் அமைப்பாங்களாம்,
ஏன்டா மனநோயாளிகளாடா நீங்கலாம்?!
Kamal taking off his mask as the letter is being read hits different. When Manonmani finds out that Manoranjan actually stood by Yamini’s choice to keep her despite the odds, all that built-up hate flips into love, & she finally sees him as her real dad.
Poetic!
The Writer KH🐐
#WATCH | "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
கடந்த வாரம் தமிழ்நாடு வந்த கர்நாடகா முதலமைச்சரிடம் தமிழ்நாடு அரசு சார்பில் ஏதேனும் தெர���விக்கப்பட்டதா?"
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
#SunNews | #Karnataka | #Vijay | #TNAssembly | @Udhaystalin
மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.