மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.
@JuniorVikatan சாத்தான் ஓதும் வேதம்!
உங்கள் ஓட்டு யாருக்கு 80% க்கா 20% க்கா? என சமூகப் பிளவை ஏற்படுத்தின அயோக்கியன் யாருன்னு தேடுங்க, தெரிந்து கொள்ளலாம்.
100 கோடிகளுக்கு மேல் சம்பளம்; புதிய நடிகர்கள் அசந்து போகும் வேக ஆட்டம்; நாடி தளர்ந்தபின் பார்ட்டைம் வேலைக்காக அரசியலுக்கு வருபவர் மத்தியில், திரை உலகில் உச்சத்தில் இருக்கும்போதே மக்கள் பணியாற்ற வந்த நீ வாழ்க! 💪@actorvijay
@sunnewstamil கோமாதாக்களை மாடுகள் என்று கூறி பாரதத்தை கேவலப் படுத்த வேண்டாம்!
2024 இல் மோடிஜி ஆட்சி அமைந்தவுடன் தேசம் வளர்ச்சி பெற, கோமாதாக்களை பாரத சின்னமாக்குவோம்!
ஜெய் ஹிந்த்! 🚩