நிஜ வாழ்விலும் நாயகனாக வாழ்ந்த உண்மையான தலைவர் அண்ணன் @iVijayakant அவர்கள் நம்மை விட்டு பிரிந்தார் மனசு ரொம்ப வலிக்கிறது கண்களில் கண்ணீர் தானாகவே வழிகிறது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭😭😭😭
சுய சாதி பெருமை மேலோங்க சாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் பயன்படுத்தும் தனி நபர்களுக்கு அரசு சலுகைகள் ரத்து செய்ய சமூகநீதி மண்ணின் முதல்வர் @CMOTamilnadu அவர்கள் ஆணை பிறப்பிக்க கோரிக்கை வைக்கிறோம்.
@mkstalin@thirumaofficial
திசம்பர்-6 எம்மை எல்லாம் தலைநிமிர செய்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி விடுதலைச்சிறுத்தைகள்கட்சி சார்பில் சிதம்பரத்தில் உள்ள ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாவட்டசெய்திதொடர்பாளர் பெரு.திருவரசு அவர்கள் தலைமையில் வீரவணக்கம் செலுத்த��்பட்டது
@thirumaofficial #JaiBhim
உம் கால்கள் படாத
சேறுமில்லை சகதியுமில்லை
இவ்வுலகில் இதை அறியாத
எவன��ம் மனிதனே இல்லை.
என் தலைவன் உட்கார்ந்தாலும்
நடந்தாலும் ட்ரெண்டிங் தான்
நீ மாஸ் காட்டு தலைவா 🥳🥳🥳
#திருமாவை_கொண்டாடுவோம்
கலைநாயகன் @Suriya_offl
அவர்களை அப்போது மதவெறி பா.ஜ.க எதிர்த்தது இப்போது சாதிவெறி பா.ம.க எதிர்க்கிறது அன்றும் இன்றும் விடுதலைச்சிறுத்தைகள் சூர்யாவின் பக்கம் உறுதியாய் நிற்க்கிறது.
#StandWithSuriya#supportsurya#JaiBhim
உயிர்மிகு தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் வெளிபடுத்திய பாசமான அன்பும் தாய்மை நிறைந்த அக்கறை உணர்வும் இவ்வாழ் நொடிவரை நான் யாரிடமும் உணர்ந்ததில்லை.
#MyFamilyLeaderThiruma
காவிரியின் குறுக்கே மேகதட்டுவில் அணை கட்டும் பிரச்சனை:
மேகதட்டுவில் அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.
@CMOTamilnadu#Cauvery#மேகதட்டு
Thiruporur MLA Office
Opening Ceremony
Dated On:13-06-21
Time: 03:30 Pm
Office Opening by Video Conference
Our honourable Uyir Migu @thirumaofficial
Name Board Opening By
Minister @thamoanbarasan@VckBalaji Website Opening By
Member Of Parliament
Mr.@WriterRavikumar
@Kishoreciyer1 சில பெண்கள் ஆண்களை இப்படி தான் பொறுக்கி என்று அன்பாக அழைப்பார்கள் நீங்களும் பெண் மாதிரியே தான் இருக்��ீங்க ஆனா பெயரு கிஷோர்னு இருக்கு அது பலத்த சந்தேகத்தை கிளப்புது.
பெண்கள் உரிமை பற்றி தேர்தல்
முன்பு வரை வாய்கிழிய பேசிய
பா.ஜ.க @khushsundar தற்போது
வாய்மூடி இருப்பதை பார்த்தால்
கூலிக்கு பேசும் போலி என்று
எண்ண தோன்றுகிறது.
#RejectBJP