We lost to the innovation of Elon musk and Mark zukerberg
Hearty wishes to the political startup TVK for securing its first round of CAT A funding as 35% votes.
இந்த நிகழ்வு வரலாற்றில் இடம் பெறச் செய்த GenZ kidsக்கு வாழ்த்துக்கள்.
இதுவும் கடந்து போகும்.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
●திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வால் பன்மடங்கு அதிகரித்துள்ள மக்களின் அன்றாட குடும்பச் சுமையைக் குறைத்திடும் வகையில், அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்!
●வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும், பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2000/-, +2 வரை படித்த இளைஞர்களுக்கு ரூ. 1000/- மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும்.
●மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை ரூ. 8000/- -ல் இருந்து ரூ. 12000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்
●ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலன்று வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ. 1000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும்
●நெசவாளர்களுக்கான விலையில்லா மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு
300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு
1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
●நகரப்பகுதியில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026
இந்திய அரசியல் வரலாற்றின் ஈடு இணையற்ற பெண் ஆளுமை,
பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் வழியில், @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த தன்னிகரற்றத் தலைவி,
சமூகநீதி, சமத்துவத்தின் உறைவிடமாய்த் தமிழகத்தை திகழச் செய்த திராவிடப் பேரரசி,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில், மாண்புமிகு அம்மா அவர்களைப் போற்றி வணங்குவோம்!
#என்றென்றும்_அம்மா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, @AIADMKOfficial தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி!
#என்றென்றும்_அம்மா
President Droupadi Murmu presents Padma Bhushan in the field of Art to Shri S. Ajith Kumar. He is a towering figure in Indian cinema, particularly in the Tamil film industry. His ability to portray a wide spectrum of characters has cemented his reputation as one of the most versatile actors in the industry. His influence stretches far beyond the confines of cinema. He is involved in charitable activities, lending support to various causes without seeking public attention.