நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பி��் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் ச���ய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
#நீதி_வேண்டும் #Custodial_Death
@Warrior_Tvk@saijegadheeshh மனைவிக்கு எதிரா அதாவது அந்த மனைவி மனுவில் சொல்லியுள்ள பெண் நபருடன் இருக்கும் ஒருவரை பாலியல் குற்றவாளி என்று சொல்ல நீ தயாரா நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை🤡😂😂🤣🤣
@saijegadheeshh அப்படிதாபண்ணுவோம் உனக்கு என்னடா நாயே திமுக தயவால் சீட்டு வாங்கிட்டு உங்க கூட கூட்டணிக்கு வந்த கூட்டணி கட்சிகளால் நீங்க ஆட்சி அதிகாரம் பண்ணும் போது இதுல எந்த தப்பும் இல்லடா தற்குறி நாயே வாய மூடுடா பேயே🤡😁😂😂🤣🤣
@NewsTamilTV24x7 டேய் விஜய் அங்கிள் செங்கோட்டையன் அங்கிலும் கண்ணீர் விட்டாங்கன்னு நீ போய் பக்கத்துல இருந்து பார்த்தியா டா🤡அப்படி எவ்வளவு தாண்டா வாங்குனீங்க🤔🤑💵🤣
@sunnewstamil என்னங்க சன் நியூஸ் அட்மின் விஜய் வெளுத்து விடுங்க இடைத்தேர்தலில் என்�� சில மணி நேரத்தில் உயர்நீதிமன்றம் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக வெளுத்து விட்டது அப்படின்னு போடுங்க அட்மின்😁😝