Bengaluru to welcome TN CM Vijay
#Karnataka govt is refurbishing the Conference Hall in Vidhana Soudha in #Bengaluru ahead of the important meeting involving state CM DK Shivakumar & #TamilNadu CM Vijay on August 3 over sharing of #Cauvery river water.
@timesofindia
VSB
போக்குவரத்து வேலை முறைகேடு - வழக்கு பதிவு 18 மாதம் சிறைவாசம்
டாஸ்மேக் முறைகேடு - வழக்கு உச்சநீதிமன்றத்தில்
கரூர் சம்பவம் - விசாரணை
எம்எல்ஏ குதிரை பேரம்- வழக்கு பதிவு
மின்சாரதுறை ஊழல்- விசாரனை
டாஸ்மேக் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து - இன்று வழக்கு பதிவு
மேலும் பல சிரிய வழக்குகள்
மனுஷன் வேற லெவல் காண்பிடன்ஸ் 😅
BREAKING
விறுவிறுப்பாக தயாராகும் கர்நாடகா!
மேகதாது விவகாரத்தில் ஆகஸ்ட் 3 நண்பகல் 12 மணிக்கு கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமார் & தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகா தலைமை செயலகத்தில் சந்திப்புக்கான அரங்கம் ஏற்பாடு பணிகள் தீவிரம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.7.2026) சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம், முக்கிய கட்டுமானப் பணிகள், புதிய வழித்தடத்தில் இரயில்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் எதிர்கால மெட்ரோ இரயில் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
#REPORTER : கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது, அது குறித்து ?
@ImRajMohan : ஆட்டோ கண்ணாடி திருப்புனா எப்படி ஆட்டோ ஓடும் ? 😂