@sindhu_515 எப்படி இப்படி பயமே இல்லாம construction முடியாத பாலத்தின் மீது நடந்து போறாப்பில... 🤔
செம்ம தைரியம்தான் 😯
இதேமாதிரி ஸ்டாலினால் அங்க போக முடியுமா.. 😉
@amigodheena@RameshOffcl@Arappor 5 வருஷம் முன்னாடி உன் நிலத்தை ஒரு திமுக ரவுடி அபகரிச்சிட்டான்னு போய் complaint கொடுக்கிற,
ஆனா அப்போதைய ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கல.
சரின்னு இப்போ விஜய் அரசுகிட்ட போற, அவங்க ஆதாரம் கொடு action எடுக்கிறேன்னு சொன்னா.
அவங்ககிட்ட போய் நீயே கண்டுபிடின்னு சொல்லுவியா..🤦😂
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கவனத்தில் கொண்டுவந்தமைக்கு @Arappor தோழர்களுக்கு நன்றிகள்!
ஆதரங்களோடு இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் அளித்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
@Manirosyajay நம்ம ஊர் இயற்கை வளத்தை அழிச்சிட்டு தான் அவங்க ஊரில் ரோடு போடணுமா.. 🤦
முக்காவாசி மேற்கு தொடர்ச்சிமலை கேரளாவில் தான் இருக்கு..
ஏன் அவங்க ஊரில் குவாரி வெட்ட மாட்டாங்களாமாம்.. 🤔
@darkog007 நேத்து தான் அங்க போனேன்... தியேட்டர் நடுவில் பெரிய குண்டு light தொங்க விட்டுருக்காங்க..
Fight & song க்கு நடுவே அந்த light on பண்ணி விட்டு ஜொலிக்க விடுறாங்க..
செம்ம vibe, வெற்றி தியேட்டர் worth 👌
@Manirosyajay இப்படி நீங்களே உசுப்பேத்தி விட்டுட்டு கடைசியில் அவளுக்கும் ஆசையை வளர்த்து விட்டுராத்தீங்கபா 😬
3sha மாதிரி இவளுக்கும் இளவல் மரம் காத்த கிளி கதை ஆகப்போகுது 😷
இவங்க என்னதான் அவர் மீது அன்பு வைச்சாலும்,
ஆனா அவரோ "என்கடமை MGR" மாதிரி மக்கள் மக்கள்னு அவங்க பின்னாடி தான் போறாரு..🏃
@polimernews ஒரு படம் hit ஆகிடுச்சுனா அதே மாதிரி டைரக்டர்ஸ் 10 படம் ரிலீஸ் பண்ணி நம்ம உசுர வாங்குவாங்க..
அதுமாதிரி தான் இதுவும்..
படம் மொக்க வாங்க போகுது.. 😁
@RasihanOG கொஞ்சம் வருஷம் முன்னாடி ஒரு வயதான தம்பதியினர் சரவணன் என்ற தனுஷ் தான் என்னோட புள்ளன்னு ரோடு ரோடா அழைஞ்சாங்க..
அவங்க நிலைமை இப்போ என்னாச்சு..?
தனுஷ் சின்ன வயசு edit இல்லாத போட்டோ இன்னும் கஸ்தூரிராஜா வுக்கு கிடைக்கலையா.. 🤔