மக்களுக்கான அரசா?
மணல் மாஃபியாக்களுக்கான அரசா?
மாவட்ட ஆட்சியருக்கு மனு சென்ற மறுநொடியே, மணல் கொள்ளை கும்பலிடம் சென்றது எப்படி?
கனிமவளக் கொள்ளையைத் தடுக்க கோரிக்கை வைத்தால், கொலை மிரட்டலா?
மணல் திருட்டைத் தடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் அரியலூர் புகழேந்தி அவர்களுக்கு, மணல் திருட்டு கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப் பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள்
யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்!
@draramadoss
இந்த பெண் கடந்த 10 நாட்கள் மேலாக போராடி வந்த நிலையில் - வேறு வழி இல்லாமல் TVK ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த விஜய் மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கைது இல்லை.
குறைந்த மதிப்பெண் எடுத்தவங்களுக்கு வேலை கொடுப்பீங்க எங்களுக்கு கொடுக்க மாட்டீங்களா? ஆட்சிக்கு வரும் முன் எங்க கூட வந்து போராடுனீங்களே, இப்போ கேள்வி கேட்டா வேற மாதிரி சொல்றீங்க? - பணி நியமனம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
#Chennai | #TNEB | #Protest | #PolimerNews
எவ்வளவு கஷ்டப்பட்டு, இரவு பகல் சாப்பிடாம, தூங்காம பின்னாடி இருக்குற Doubledoor fridge வாங்கி இருப்பாங்க இந்த அம்மா ? 🤔
#KarurStampede -க்கு அப்புறம் அரசு 10 லட்சம் ரூபாய், #விஜய் 20 லட்சம், கமல்ஹாசன் 5 லட்சம், இன்னும் பல பேர் பல லட்சங்கள் கொடுத்து மொத்தம் எப்படியும் ஒரு 50 லட்சம் இவங்களுக்கு கிடைத்திருக்கு.. அந்த 50 லட்சத்தை வங்கி FD ல கம்மி வட்டிக்கு வைத்திருந்தால் கூட மாசம் 30000 லிருந்து 35000 வரும் வட்டியா.. வெளிய மினிமம் ஒரு வட்டிக்கு கொடுத்திருந்தா, மாசம் 50,000 கிடைக்கும் இந்த அம்மாவுக்கு.. இன்னும் பேராசையில அரசு வேலை வேறயா?.. மனசாட்சி இல்லையா உங்களுக்கெல்லாம்? .
அவன், அவன் இதை விட எவ்வளவோ கஷ்டப்பட்டு, பல வருஷம் படிச்சு வாங்குற அரசு வேலைய, இந்த அம்மா பையன் நடிகர பார்க்க போய் செத்துப் போனதுல கருணை அடிப்படையில் வழங்கணுமா?
ஏன் கள்ளச்சாராயம் குடிச்சு இறந்த குடும்பத்தில் இருக்கிறவங்க கூடத் தான் இப்ப பயங்கரமா கஷ்டப்படுறாங்க, இன்னும் சொல்லப்போனா அவங்க சோத்துக் கூட இல்லாம இருப்பாங்க, அவங்களுக்கெல்லாம் கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்கலாமே?, அதையும் வழங்குமாறு இந்த அம்மா அரசாங்கத்துக் கிட்ட கேட்கலாமே? என்ன சுயநலம் இந்த அம்மாவுக்கு?
அப்படியே குரல பம்மி வச்சிட்டு கஷ்டப்படுறோம், கஷ்டப்படுறோம் ன்னு என்ன கருமம் இது..😡🤬🤬
#TVKVijay #tvk #CMJosephVijay
பாண்டிச்சேரி தவிர்த்த வெளி மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல 3 மாத இடைக்காலத் தடைக்கே கடிதம் எழுதிட்டாங்க கேரளம்.
அப்படினா எவ்வளவு மலைகளை இங்க இருந்து உடைச்சி கொண்டுப்போய் இருப்பானுங்க ......
கேரளாவில் மலை இல்லையா...
தமிழர்கள் இளிச்சவாயர்கள்...
மு.க.ஸ்டாலினிடம் இருந்து 100 கோடி பெற்றதாக பிஸ்மி கூறியது அடிப்படை ஆதாரமற்ற பொய்...
முதல்வர் விஜய் பற்றி பேசினால் நடவடிக்கை !
சீமான் பற்றிப் பேசினால் நடவடிக்கை இல்லையா ?