Me in the theatre, eagerly waiting to see where Subbu Maams would place the “How Else to Name It” track, and he absolutely nailed it in two crucial scenes. My heart just melted away with Raja’s music. 😭❤️ #Dorothy#dorothy@karthiksubbaraj@ilaiyaraaja
This is called “Political Post-Mortem” 🥳
1. பத்திரிகையாளரைப் பார்த்தாலே திருடன் மாறி ஓட வேண்டியது.
2. வேளாண்மை பட்ஜெட்-யை எடுத்துக் கொண்டு திருப்பதியில் பூஜை.
3. திருட்டு லாட்டரி விற்பனை.
4. திருட்டு VCD, பிளாக் டிக்கெட்.
5. உருட்டு கட்டையுடன் சுற்றித் திரிவது.
6. போதைப�� பவுடர்.
Simply Called as “Joker Cabinet” 🤡
#TVKCabinetFails | @Udhaystalin
இப்ப "இப்படி பேசலாமா அப்படி பேசலாமா?"னு தூக்கிட்டு வர்ற தவெககாரய்ங்களை ignore பண்ணுங்க. அது கல்ட் கூட்டம். ஆனா சின்ன குழந்தைங்க பாக்குற டிரெயிலர்ல " "தே**** பையன்"னு டயலாக் பேசுனப்ப, CM ஆனதுக்கு அப்புறமும் மேடைல dashனு சொன்னப்ப, வாயில வந்துரும்னு சொன்னப்பல்லாம் சும்ம்ம்ம்மா ��ருந்துட்டு, இப்ப வந்து " இப்படி பேசலாமா அப்படி பேசலாமா... இதுதான் திமுகவா?னு" பாடம் எடுக்குறாய்ங்க பாருங்க. அந்த திருட்டுப் பசங்களை மட்டும் நோட் பண்ணுங்க. அந்த மாதிரி இரட்டை நாக்கு உள்ள திருட்டுப் பசங்களாலதான் தமிழ்நாடு இன்னைக்கு கோமாளிக் கூடாரமா மாறி நிக்கிது.
இதை எல்லா இடத்திலும் சொல்லனும்
திரும்ப திரும்ப சொல்லனும்
அடுத்த 15வருசம் கூப்புக்கு போனாலும் சரி
தப்பை யோசிக்காம எடுத்து சொல்லனும்
@Udhaystalin சிறப்பான ஆர்ப்பார்ட்டம் 👌👌
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் ��ொடரும் என ��ங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
When you have to forget your dignity and beg for 5 MLA seats from other parties, and they ended up rejecting you stating they need approval from a 73 year old grandpa who just lost his own constituency.
#TNElectionResults#DMK#TVK
History should remeber the chronological order right
Vijay starts a party called TVK and bites DMK 24/7
Stalin and Co never responded to any of his hate speeches
As a result, Stalin lost in his own constituency
Vijay was in need of coalition to form government
Congress backstabbed DMK
Governor denies Vijay to form government without proving majority
Every left party except Vijay protested against it
ADMK tried to convince DMK to form the government but MKS DENIED IT AS IT IS DETRIMENTAL TO THE PEOPLE'S MANDATE
TVK sought support from CPI, CPM, VCK and IUML
IUML outrightedly denied it for the loyalty towards DMK
All the leftists went to discuss with MKS before making their decisions
All the 3 parties has extended their support towards TVK to form the government
Finally, MKS the man himself stresses Governor to let Vijay form the government
This is the order history must remember 🛐📈