@Muruges21126750@Saran69041939 இவனுங்க டெர்ரர் எப்படி இருக்கும்னா எதிர்க்கட்சி தலைவர் அனந்தநாயகி அவர்கள் திராவிடம்னா என்ன என்று கேட்ட கேள்விக்கு ஆபாசவாதி கருணாநிதி இரட்டை அர்த்தத்தில் சொன்ன பதில் மாதிரிதான் இருக்கும்.
அதெல்லாம் ஒரு பதில்னு உபிக்கள் மயிர்கூச்செறிய பெருமையா பேசிக்கிட்டு திரியுறானுக தூ தூ...
@TenkasiBSenthil கழிவறை சுத்தம் செய்ய சம்பளத்திற்கு ஆள் போடவேண்டும். 'மாணவரை அந்த வேலை செய்ய வைப்பது. தவறு.
அரசு ஆள் போட 'போதுமான காசு கொடுப்பதில்லை . கழிவறை சுத்தமாக இல்லை எனில் தலைமை ஆசிரியரை Suspend செய்தியை படித்தேன்.
தலைமை ஆசிரியர் சொந்த காசில் செய்யனும் போல
என்னங்கடா அரசு?
@shanmugamchin10 பாசக உள்ளே வந்துடும் என்று திமுக சொன்னபோது அதை ஏற்றே ஆதரவு அளித்தார்கள்
அதே காரணத்துக்காக இப்போது தவெக வை ஆதரிக்கனும்
உபி ஆ இருக்கிறவன் இதை கேட்டு கதறத்தான் செய்வான்
@samseer_ahamed பிசேபி உள்ளே வந்துடும் புரோ கொள்கைக்காக திமுகவை கட்டி அழுதவர்கள் இப்போ அதே கொள்கைக்காக ஏன் தவெகவை கட்டி அணைக்க கூடாது ?
தவெக தனது கற்பை நிரூபிக்க ஏன் தீக்குளிக்க சொல்றீங்க?
திமுக இத்தனைக்கும் பிசேபி அரசில் பங்கேற்று கற்பிழந்த கட்சி
@Brasilwale . 3% உள்ள பார்ப்பனர்களின் கலாச்சாரத்தை என்ன மயித்துக்கு எல்லோரும் படிக்கனும்?
இஸ்லாம், கிறித்துவம் அவர்கள் மதத்துக்கு கொடுக்கும் நிதியிலிருந்து அந்த மதக்கல்வியை அவர்கள் அளிக்கிறார்கள்
ஆனால் பார்ப்பனருக்கு மட்டுமே உரிய மதக்கல்வியை எதற்காக எல்லா இந்துக்களின் காசிலும் அளிக்கனும்?
@PragashNandhan@Neelam_Culture அந்தந்த கட்சி கொறடா என்ன சொல்றாரோ அதைத்தான் பேசனும். இல்லையெனில் எம்எல்ஏ பதவி போயிடும். அவங்க தலித் பிரதிநிதிகளாக செயல்பட முடியாது. அதற்குத்தான் அம்பேத்கார் இரட்டை வாக்குரிமை கேட்டார்.
@johnravi1972 அரசின் வருவாயில் எத்தனை சதவீதம் முதலாளிகளுக்கு போகிறது? 99% ஆக இருக்கிற மக்களுக்கு எத்தனை சதவீதம் போகிறது? என்ற கேள்விக்கான பதிலை படித்தால் இவர் பேசுவது எவ்வளவு அபத்தம் என்பது புரியும். ஒரு முதலாளித்துவ அரசு இப்படித்தான் தனது வருவாயை பிரித்து கொடுக்கும்