@qrsupport Dear All, I’ve been following up on my missed baggage for last 10 days through chat, email etc. absolutely no response. 3QVI5F booking reference. This is very disappointing. Hope you guys understand what a customer undergoes w/o the baggage for 10 days. @qatarairways
.@AIADMKOfficial சட்டவிதிகளின்படி,11.7.2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது1/2
.@AIADMKOfficial சட்டவிதிகளின்படி,11.7.2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது1/2
தரம் தாழ்ந்து பேசுவது வீரத்தின் அழகு அல்ல.பார்போற்றும் பெருந்தலைவி புரட்சித் தலைவி அம்மாவை தீய சக்தியிடம் கையூட்டு பெற்று தரம் தாழ்ந்து விமர்சிப்பதா? செல்வப்பெருந்தகை MLA நாவை அடக்குவது நல்லது.
#மன்னிப்புகேள்_செல்வப்பெருந்தகையே_மன்னிப்புகேள்
சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது,(1/2)
எங்களை எல்லாம் விட்டுவிட்டு நீங்கள் மட்டும் அரசு பணத்தில் குடும்பத்தோடு துபாய் போறீங்க அண்ணே @mkstalin நியாயமா!🤦ஆனா? விமானத்தில் போற நீங்க ஏன் கப்பல்ல போற டிரஸ் போட்டு இருக்கீங்க😂 @arivalayam@AIADMKOfficial
விருதுநகர் பாலியல் குற்றம் செய்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கமாம். தவறு செய்தவரை காப்பாற்றும் கட்சி திமுக. முதுகெலும்பு இல்லாத தலைமை #விடியாதிமுக#fraudDMK#பாலியல்_திமுக
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்து அதிமுக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன்.
- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50%
இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அம்மா அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன்.1/2
அம்மாவின் அரசு எடப்பாடியார் கடந்த 07/11/2020 அன்று பிறப்பித்த மருத்துவ SS மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது மக்களுக்காக உண்மையாக இயங்கும் இயக்கம் அஇஅதிமுக என்று நிரூபணமாகிறது.
@EPSTamilNadu@AIADMKOfficial#மக்கள்நலன்
#WeStandwithSPV
தொடர் பொய் வழக்குகளால் அதிமுகவை பலவீனப்படுத்தி விடலாம் என்று எண்ணுகின்றவர்களுக்கு... இதுபோன்ற நிகழ்வுகளால் அதிமுகவினர் ஒன்றுகூடி உணர்வுபூர்வமாக-ஒற்றுமையாக மேலும் பலம் பெற்று அசுரவேகத்தில் மீண்டு எழுவோம் 🌱@KovaiSathyan@ADMK_Chennai@ADMKofficial @prof_vinodkumar
#WeStandwithSPV
தொடர் பொய் வழக்குகளால் அதிமுகவை பலவீனப்படுத்தி விடலாம் என்று எண்ணுகின்ற ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு? இதுபோன்ற நிகழ்வுகளால் அதிமுகவினர் ஒன்றுகூடி உணர்வுபூர்வமாக-ஒற்றுமையாக மேலும் பலம் பெற்று அசுரவேகத்தில் மீண்டு எழுவோம்🙏 @AIADMKOfficial@admkitwvlrzone