உ.பி.ல் மூன்று இஸ்லாமிய பெண்களை (ஷாமா பர்வீன், ஷாய்ஸ்தா, ஃபாத்திமா) மாட்டுக்கறி சமைத்தார்கள் என கூறி கைது செய்துள்ளது காவல்துறை! கைப்பட்டப்பற்ற கறியை தடயவியல் ஆய்விற்கு அனுப்பியுள்ளார்களாம்!
ஏற்கனவே கோயில் இருந்ததாக கூறி, ம.பி.ல் உள்ள
Bhojshala-Kamal Maula Mosque Complex இடத்தை அபகரிக்கும் முயற்சியில் ஹிந்துத்துவ அமைப்புகள் தொடுத்த வழக்கில்:
- முன்பு கோயில் இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் ASI யால் முன்வைக்கப்படவில்லை... (1/3)
RSS தலைவர் மோகன் பகவத்திற்கு 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் அரசு பாதுகாப்பிற்கு இதுவரை எவ்வளவு செலவாகியுள்ளது என RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(g) & 8(1)(j) பிரிவுகளின் கீழ் பதில் தர தேவையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது... (1/2)
சாதிய அரசியல் சாக்கடை போல மலிந்து கிடக்குது இன்று
பிறப்பால்,இனத்தால்,குலத்தால் பிரிந்த மக்களை இணைத்து சாதியை ஒழித்த சமத்துவத் தலைவர் அன்று.
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
ஊழல்: "லஞ்சம் கொடுப்பவனும் வாங்குபவனும் நரகவாதிகள்" - நபிகளாரின் இந்த ஒரு வரி அமலானால் தமிழகத்தில் ஊழல் இருக்காது. மக்கள் பணத்தைச் சுரண்டுபவர் ஒருபோதும் மக்கள் தலைவன் ஆக முடியாது. 🚫💰
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
மதத்தை வைத்து ஆதாய அரசியல் செய்யும் கூட்டம் நாட்டை ஆளுது இன்று
ஆன்மீகத்தால் நன் நெறியும், ஒழுக்கமும், சமூக அக்கரை விதைத்து
அரசியல் படுத்திய நபிகளின் ஆட்சி அன்று.
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
கூட்டுப்பாலியல் குற்றவாளிகளை
மலர் தூவி வரவேற்கின்றார் இன்று
விபச்சாரம் குற்றத்திற்கு மரணத்தை பரிசாக்கி
நீதியைக் காத்த அண்ணலார் ஆட்சி அன்று
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
அரசுப்பணத்தில் கோடிகள் கொட்டி சுய விளம்பரம் தேடுவோர் இன்று
ஜகாத் பொருள்களை தன் குடும்பத்தாருக்கு ஹராமாக்கி நேர்மை காத்தார் அன்று...
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
2.5 மணிநேரப் படத்தைப் பார்த்துவிட்டு ஒருவரைத் தலைவனாக ஏற்காதீர்கள். நபிகளார் 23 ஆண்டுகள் கல்லடி பட்ட போதும் கருணை காட்டினார். நிஜ வாழ்க்கையில் 'ஹீரோ' என்பவர் தியாகம் செய்பவர், திரையில் சண்டை போடுபவர் அல்ல. 🛡️✨
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
பெண் உரிமை: பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றிப் பேசுபவர்கள் கவனிக்க: 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி உரிமை மற்றும் விவாகரத்து உரிமையை வழங்கியவர் நபிகளார். பெண்மை போற்றுவது பேச்சில் அல்ல, செயலில் வேண்டும். 👩⚖️💪
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
Screens show us heroes, but life needs leaders. The ProphetMohamedModel teaches us to follow those whose character shines in private, not just under spotlights. Don’t trade your future for a 3-hour movie persona. Real life has no retakes. 🎥🚫
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
சுய ஒழுக்கமில்லாத நபர்களெல்லாம் ஆளத்துடிக்கிறார் இன்று
தன் ஒழுக்க வாழ்வாலே உயர்ந்து நின்று பிறர் வியக்கும் ஆட்சியை நபிகள் தந்தார் அன்று
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
Blindly following an actor is a ignorant fanaticism. The Prophet ﷺ urged us to use our own minds. Don’t let a fan-club president decide your government. Be a thinker, not just a shouter. 🧠✨
#அண்ணலாரின்_ஆட்சிமுறை