This is not some Singapore or Malaysia, yes it is our Coimbatore..!!
The development ADMK gave you is stupendous, yet u voted these TVK rats..!!
People of Coimbatore what the hell is wrong with you??
திட்டத்தின் பெயர் அன்னபூரணி சூப்பர் 6 - அனால் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் தான் வழங்கப்படும்..!!
இந்த கருமத்துக்கு திட்டத்துக்கு பெயர் அன்னபூரணி சூப்பர் 3-னு வெச்சி இருக்கலாம்..!!
#தற்குறி_அரசு
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை தனியாக அழைத்துச் சென்று நாசம் செய்த த.வெ.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள்..!!
கட்சியின் தலைவர் பெண் தோழியுடன் சகஜமாக வலம் வருகிறார்..!!
கட்சியின் தொண்டர்கள் பார்க்கின்ற பெண்கள் மீதெல்லாம் பாய்கின்றனர்..!!
#TVKVijayFails
கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பாட்டிலால் அடித்துக் கொன்ற கும்பல்.
‘ஜில்லா’ படத்தில் வரும் போலீஸ் மாதிரி @actorvijay ஒரே நைட்ல எல்லா ரவுடிகளையும் கைது செஞ்சு கிழிச்சுருவாருன்னு நம்பி ஓட்டு போட்டாங்கல்ல மக்கள் அவங்கள சொல்லணும்..!!
#TVKVijayFails
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 98 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்,வெற்றி பெறச் செய்த தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
இன்று மட்டுமல்ல என்றுமே திராவிட குடும்பத்தை சார்ந்தவன் நான்....
அன்றைய ராபின்சன் (தற்போது அண்ணா) பூங்காவில் தொடங்கிய அண்ணாவின் திமுக முதல் அண்ணா திமுக வரையிலான திராவிட பாரம்பரியமே எனது வரலாறு ....
என்றும் அஇஅதிமுக
#தொண்டன் வழியிலே நானும்
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எங்கள் முதலமைச்சர் அண்ணன் திரு. Edappadi K. Palaniswami அவர்கள், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.
#TNElections2026#EPSfor2026CM