தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுல காவலர்கள் சுட்டது சமூக விரோதிகள்னு சொன்னது ரஜினி!
அதே தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுல இரந்தவர்கள் பெயர புனிதமாக்குனவர் " தளபதி விஜய் "🔥
மக்களுக்கான தளபதி!❤️
@Actorvijay#TheGreastestOfAllTime
தப்பே பண்ணாம other state Deputy CMக்கிட்ட மன்னிப்பு கேக்குர முதுகெலும்பு இல்லாதவனுங்க மத்தியில
*த்தா நாடே demonetisation க்கு ஜால்ரா அடிக்கும் போது அதில் உள்ள குறைய தைரியமா Mediaல சொல்ர தளபதி தான்டா ரியல் கொம்பன் , எதர்க்கும் துணிந்தவன் எல்லாம் 💥