ஒரு அமைச்சரே எவ்ளோ confidentஆ பொய் பேசுறாரு
போன ஆட்சில பண்ண வடிகால் திட்டம் சரியா இல்லயாம்..சரி இப்ப எப்படி வடிஞ்சுது கேட்டா அவங்க துரித நடவடிக்கையாம்
மோட்டார் வச்சு தண்ணி எடுத்தது சரி நான்..ஆனா அந்த தண்ணிய எதுல விட்டானுக.
திமுக அமைச்ச வடிகால்ல தான்னு மண்ட மேல கொட்டி சொல்லணும்
மழை விட்டதும் வெளியே வருகிறார் 😂
அப்படி என்ன தான் மீட்பு பணி, நிவாரண பணி செய்வார்ன்னு பார்க்கலாம்னு நினைத்தால்,
அதற்கு அவசியம் இல்லாமல் செய்து விட்டது.
இப்போ தெரியும் அந்த 4000 கோடி எப்படி வேலை செய்தது என்று.
கிளாம்பாக்கத்தில் நேற்று 36 செ.மீ மழை பெய்து வெள்ளக் காடாக இருந்தது. காலை விடிந்ததும் ஒரு சொட்டு தண்ணி இல்லை.
4000 கோடி எங்கேன்னு கேட்ட தற்குறிகளா.. பாத்து தெரிஞ்சுக்கோங்க.🔥