20 ஆயிரம் ரூபாய் எடுக்க எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்!
ஒடிசா - கியோன்ஜார் மாவட்டம் : 50 வயதான பழங்குடியின ஜீது முண்டா, தனது இறந்த சகோதரியின் கணக்கிலிருந்து ₹20,000 எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார்.
கணக்கு வைத்திருப்பவர் நேரில் வந்தால்தால் பணம் எடுக்க முடியும் என வங்கி அதிகாரிகள் பிடிவாதம் காட்டியதால்,
மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த சகோதரியின் உடலை தோண்டி எடுத்து எலும்புக் கூட்டைச் சுமந்துகொண்டு 3 கி.மீ. தூரம் நடந்து கொண்டு வங்கிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இறப்புச் சான்றிதழ் விதிகள் பற்றி அறியாத ஜீது முண்டா, இந்த அவசர முடிவை எடுத்தார். அவருக்கு உடனடியாகப் பணத்தை விடுவிக்க வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
• Muralidharan hit more sixes than Gambhir in international cricket
• Maxwell is the only overseas player with centuries in all 3 formats in India 🇮🇳
• Sachin bowled more overs than Shoaib Akhtar in ODIs
• No bearded captain has ever won an ODI World Cup 🧔❌🏆
• Mustafizur is the only overseas Emerging Player award winner in IPL
• Sachin has played more Tests than the entire Bangladesh team
• Zimbabwe have never lost to Australia in T20 World Cups 😳
• Starc has more runs than Sachin in ICC finals 💀
• Vijay Shankar took a wicket on his very first ball in a WC
• Raina is the only Indian with a T20 WC century 🇮🇳🔥
Every RCBian emotion right now 🔥
Remember this face… this fire… this rage...
When RCB rises it’s going to be brutal for opponents.... 🥵
#RCBvsCSK#RCBvCSK
பள்ளியில் இருந்து வரும் மாணவியை அழைத்து செல்ல வந்த நாய் குட்டி: வீடியோ இணையதளத்தில் வைரல்
#Kid#ViralVideo#Pets#Dog#dinakarannews
https://t.co/VKmHos0Kfm
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அதிகளவிலான வன விலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதிக்குள் தனியாக நடந்து சென்று பழங்குடிகளிடம் தபால்களை கொண்டு சேர்த்து வரும் தபால் காரர் ரவீந்திரன், வரும் 25 ஆம் தேதியன்று பணி ஓய்வு பெறுகிறார். 25 ஆண்டுகள் காலத்தின் சேவையைவன பகுதியில் கழித்த காவும் பணியை செய்துள்ளதாகவும் தற்போது ஓய்வு பெறுவது வேதனையாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
#nilgiris #postman
தூய்மை பணியாளரை கையெடுத்து கும்பிட்டு கதறிய பெண்.. மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளியை தவற விட்ட பெண்.. நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு
#Thiruvarur#Sanitationworker#நியூஸ்தமிழ்24x7#Newstamil24x7