@BJP4TamilNadu எதிர்க்கட்சியா இருந்துகிட்டு ஊழல் குற்றச்சாட்டு சொல்லுறது சரி,
ஆளுங்கட்சியா இருந்துகிட்டு நடவடிக்கை எடுக்காம இன்னும் குற்றசாட்டு மட்டுமே சொல்லுவது எந்த மாதிரியான அரசியல்?
@INCIndia கட்சி @arivalayam உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த தான் குழு அமைத்துள்ளது, தொகுதி பங்கீடு, மந்திரிசபையில் இடம் குறித்து இறுதி செய்ய அல்ல, @INCTamilNadu கேட்கும் தொகுதியை @arivalayam கொடுக்கப்படுவதில்லை, எனவே ஜால்ரா மீடியாக்கள் கொக்கரிக்க வேண்டாம்,
@TVKPartyHQ
சோனியா காந்தி இத்தாலிகாரி பிரதமர் ஆக கூடாதுனு அழுது புரண்டுட்டு...
ப்ள"டி ராஸ்கல், ஒரு பிரேசில்காரி போட்டவ வச்சு 22 ஓட்டு போட்டு ஆட்சிய புடிச்சுருக்க 🤐🤐
#VoteChor#Hariyana#Breasil
@narayanantbjp இவை அனைத்துமே பாஜக (கூட்டணி கட்சிகள்) ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடதக்கது...
மற்ற மாநிலங்களில் நடந்திருந்தால் அது முதல்வர்கள் தான் பொறுப்பு என்று கூறியிருப்பார்...
கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஆவணங்களை அளிக்க உள்ளார் ராகுல் காந்தி...
அதன் பிறகு, ஃப்ரீடம் பார்க் முதல் தேர்தல் ஆணைய அலுவலகம் வரை போராட்டம் நடத்தப்படும்...
#RahulGandhi#ElectionCommission#VoteTheft