@dmk_youthwing@TVKVijayHQ Mars ல இப்போதான் விடிஞ்சிருக்கு போல 😂
இவிங்களுக்கு விளக்கம் சொல்லி விளக்கம் சொல்லியே விடிஞ்சிடும் போலருக்கே TN கவெர்மென்ட் 🤔
இப்போ தான் தூங்கி என்திருச்சி வர்ராங்க போல நம்ம யூத்ஸ் 🤣
வீட்டுல யாராச்சும் பெரியவங்க இருப்பாங்க போய் கேட்டு தெரிஞ்சிக்க ரீசனை.
#DMK#TVK#TVKVijay
@DMKITwing என்னடா கூகிள் லே காரி துப்புது 🤔
உங்க ஆட்சியில நீங்க G.O ன்னா கிலோ என்ன விலைனு கேட்டிருபீங்க போலயே 😛
ஸ்கூல் பசங்க மாதிரி கம்பளைண்ட் பண்ணாம மக்களுக்கு ஏதாவது ஆக்கபூர்வமா செஞ்சி அடுத்த தடவ ஜெயிக்க பாருங்க.
"இது தேர்தல் தான் போர் இல்லை"
#DMK#TVK#TVKVijay#Tamilnadu
@arivalayam அவசரபடாதீங்க #ஊழல்_மாடல் இதுல எத்தனை கோடி ஊழல் நடந்திருக்குன்னு கண்டு பிடிக்கணும்ல 🤔😛
இருக்குற மழை நீரை சேமிக்க வக்கில்லாம ஏறி குளம் இருந்த ஏரியாவை எல்லாம் பிளாட் போட்டு வித்துட்டு இப்போ கடல் நீரை குடிநீர் அக்குரானுங்கலாம்
#என்னடா_பன்னிவெச்சிருக்கீங்க#DMK#TVK#TVKVijay
@idumbaikarthi ஆமா இவரு ஹரிச்சந்திரனுக்கு அக்கா பைய்யன் 😂 உண்மையை மட்டும் தான் பேசுவாரு...
நீ மட்டும் ஊமையை பொறந்திருந்த ரொம்ப கஷ்டம்... இந்த கர கர சோடா பாட்டில் குரல் தான் உன்ன காப்பாத்துது 😛
உருட்டு உருட்டு நீ உருட்டு 😂 காசா பணமா
#3Idiots#TVK#TVKVijay#மூடர்_கூடம்_நாதக