@ThangaM54345464 சரி மத்திய அரசு கொண்டுவந்தது சரிதான் யார் ஆட்சியில் கொண்டுவாரப்பட்டது என்று போடு இவ்வளவு நல்லதிட்டம் யாரால் கொடுக்க முடியும் எனீறால் அது திராவிட கட்சியால் மட்டுமே முடியும்.
@TVK_HeadOffice வாய்ப்பு இல்லை விஜய் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் வயது 18 யை கூட தாண்டவில்லை 90% பேர் அப்புறம் எப்படி வெற்றிபெற இயலும் அதுவும் 3 மாவட்ட மக்கள் கலந்து கொண்டது மாநாட்டில் எப்படி பார்த்தாலும் டெபாசிட் இழக்கும் பல தொகுதிகளில்.
@itskJayaprakash தேர்தல் ஆணையத்தை குறை சொன்னால் பாஜக காரனுங்க ஏன் முட்டு கொடுக்குறானுங்க இதில் ஏதோ தில்லா லங்கடி இருக்கு என்னதை கண்டுபிடித்துவிட்டார்கள் என்ற பயமா.
@TN_DStock @narayanantbjp@RECLindia@grok அது அரசு பள்ளிகளுக்கு இல்லை அவா படிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே ஏழைகள் பயன்படாத திட்டம் மட்டுமே அவா நடைமுறை படுத்துவா.
@rajasek80920457@narayanantbjp@RECLindia மத்திய அரசு திட்டமாமே அது எப்படி தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்த செய்வார்கள் அவா இருக்கும் இடத்தில் மட்டுமே செய்வார்கள் அரசு பள்ளிகளுக்கு அவா செய்யமாட்டாளோயென்னோ