'பெரியார் மண் மீட்ட தமிழ்மானப் போராளி' என்னும் விருதை இன்று திருச்சியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு மக்கள் சமூக நீதி பேரவையினர் வழங்கினர். சிபிஐ தலைவர் அண்ணன் முத்தரசன் அவர்களும், அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
வன்கொடும��� தடுப்புச் சட்டம் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று முதலமைச்சர் @CMOTamilnadu தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர் சந்திப்பில்...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என பணிநியமனம் வழங்கியிருப்பது ஒரு சமூக புரட்சி, இந்தியாவுக்கே வழிகாட்ட கூடிய முன்னோட்ட நடவடிக்கை. பெரியாரின் கனவை நனவாக்கியிருக்கிறது திமுக அரசு, #சமூகநீதி_அரசு.
திராவிடச் சிறுத்தை சகோதரர் @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு ��ருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!