பட்டாசு,தீப்பெட��டி தயாரிப்பு தொழில் அமைப்புகளை சார்ந்த தொழிலாளர்கள் நலன்கருதி அம்மாஅரசால் "பட்டாசு,தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கென தனியே ஒரு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம்" அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
CSS Corp and ICT Academy joined forces for the second consecutive year, driving sustained CSR work on Skill Development. The virtual inauguration held 21 Oct at 10:30 AM – #css#skilldevelopment#csrinitiative#ictacademyindia