#Arjun was awesome. It had so many thrilling and suspenseful parts, and everyone in the cast was amazing. We even found a new favorite "chithappa" character, just like in "Paruthiveeran." The lead actress and Abirami were especially great.#blast Tysm
@tamiltalkies அவரும் இது கைது வரைக்கும் போகும் என்று நினைத்திருக்க மாட்டார்.
இப்போ அவரோட future-ம் பாதிக்கப்படும்.
ஒரு final warning கொடுத்து, தொடர்ந்து monitor பண்ணினாலே போதுமானது.
@tamiltalkies your opinion anna
@idumbaikarthi மனசாட்சியுடன் பேசுங்க சகோ.
“நீங்கள் இப்படி எல்லாருக்கும் தெரிந்த உண்மைக்கு எதிராக பேசும்போது, எங்களுக்கு உங்களுடன் ஒரு தொடர்பே இல்லை போல உணரப்படுகிறது.
உண்மையை பேசுங்கள். அப்போதுதான் எங்களால் உங்களுடன் இணைந்து உணர முடியும்.
நாங்கள் உங்களை கவனித்து கொண்டிருக்கிறோம்
#Karuppu@RJ_Balaji#surya
Loved watching the film with all my relatives! Grandma, who usually isn't interested in movies, even came to watch when she heard it was related to God "Karuppu." 🎬👵 #Family#Film#Grandma
டேய் சாட்டை நீ ஆபாசமா பேசுனவுங்க அமைச்சர் ஆகிட்டாங்க...நீ அசிங்கமா பேசுனவுங்க MLA ஆகிட்டாங்க... ஆனா நீங்க இன்ன��ம் திரள் நிதி பிச்சை எடுத்துட்டு இருக்கிங்க இதே மாதிரி அடுத்த தேர்தல்ல பேசு நாம் தமிழர் கட்சி 1% சதவிகிதம் ஓட்டு கூட வாங்காது😅
#TVK #vijay #jananayagan #whistle
@Udhaystalin Best Speech today. I heard many time that seeing DMK in opposition more dangerous than in government. Next 5yr gonna massive cinema between #CMJosephVijay & Opposition leader. CM has good intention and you are good opponent. I can foresee best 5yr for TN is loading
@tamiltalkies@kizhakku463 அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்
என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நான் கடன்பட்டவன்
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களையும், என்னை உயர்த்திய தமிழ் மண்ணையும் நான் எப்போதும் மறக்க மாட்டேன்
என்னை உயர்த்திய இந்த தமிழ் மண்ணுக்கு நான் ஏதாவது செய்யணும்.
Really i admire at @arivalayam if this Deputy CM demand is True.
They kept them in alliance with nothing. It shows their power.
Better @TVKVijayHQ can choose Opposition Party Leader and fight for these 3y or 5y term and do sweep in next or re election.
I can't digest this req