@kaaviyaTVK@CTR_Nirmalkumar சேதமடைந்த கோபுரத்தை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கோபுரம் மேலும் சாய்ந்திடாமல் தடுத்திட வெகுவாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
விஜய் மாறி இந்தியாவை லஞ்சம் இல்லாமல் மாற்ற முடியும் என்று ஒரு கொள்கை கொண்ட ஒரு தலைவனை நான் 37 வருட அரசியலில் பார்த்தது இல்லை
அவருக்கு நான் எப்போதும் ஒரு தொண்டனாக கூட என் பங்களிப்பு அளிப்பேன் - அமெரிக்கை நாராயணன் 🔥🔥🔥💯💯
“லஞ்சம் கொடுக்காதே
நான் இருக்கிறேன்.”
எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது மாண்புமிகு முதல்வரின் இந்த வாக்கு.
ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான்.
ஆனால், இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாமும் மாற வேண்டும்.
லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான்.
இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும்.
ஒளி பிறக்கட்டும்.
#ஊழலற்றதமிழ்நாடு
Cricket Australia 🚨🗞
"Chennai was picked for the BBL opener because of its passion for cricket and loyalty to its IPL team CSK. It is the most supported IPL franchise with over 48.4 million followers across social platforms."
Levels 🥵
யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க...நான் இருக்கிறேன் என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 🔥
இந்த Statement மக்களுக்கு தைரியமும்,கேள்வி கேட்கவும் உந்தி தள்ளுகிறது...
எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் எந்த CM ம் இப்படி ஒன்றை பேசி இருப்பார்களா என்பதே சந்தேகம் ✍️ Royal Salute @CMOTamilnadu Sir ❤️🔥
PRESS RELEASE BY CRICKET AUSTRALIA:
"Chennai was endorsed as an ideal location due to its passion for cricket & loyalty to its IPL team, the Super Kings, the competition's most supported franchise on social media with 48.4 million followers across their platforms". 💛💪
It was an honour and truly a pleasure meeting the Hon’ble Chief Minister of Tamil Nadu. To me, he’ll always be our very own Vijay Anna.
To receive his love and blessings right before the BIG DAY means the world to me. Thank you, Anna. 🤍
A special thank you to @Jagadishbliss for making this happen.
Truly humbled. Filled with gratitude. Feeling incredibly positive. 💫
பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரைகள் மற்றும் சாக்கடை நீரினால் சீரழிந்திருந்த பட்டுக்கோட்டை அய்யனார் ஏரியை நாம் சீரமைத்தோம்.
நமது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏரி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்❤️
Dear @Minerva492156 since you have given a hashtag on ur post as TVKLies, i wanted to refresh your memory on few of your leaders best lies.
திமுகவின் மதுக்கடை ஒழிப்பு Lies - 3 #DMKLies#DMKFails
தனியார் பள்ளிகளில் வசூல் வேட்டை நடத்திருப்பதில் பெரும் முதலைகளுக்கும் பங்கு உள்ளது...
அந்த முதலைகளுக்கு ஆதரவாக சீமான் பேசிருப்பது அவருக்கும் அதில் ஆதாயம் இருப்பதாக தெரிகிறது... 👌🤣
இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில் 41 செய்றதால ஒண்ணும் ஆகிடாது.
கரூர் இயற்கை மரணம் அல்ல..
வேண்டுமென்றே நடத்தப்பட்டது..
அத யார் பண்ணாங்கனு எல்லோருக்கும் தெரியும்.
அவர் 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் வேலை செய்றாரு
அவரை குறை சொல்று வேணும்னு பண்ற செயல்🙏🥹
#தமிழகவெற்றிக்கழகம்
சுப்ரீம் கோர்ட்டில் அசிங்கபட்டு, அவமானப்பட்டு வந்த திமுக
கேள்வி 1 - Fir ல விஜய் குற்றவாளினு இல்ல அப்பறம் எப்படி சொல்றீங்க 😂
கேள்வி 2 - ஒரு மாநில முதல்வரை நீங்க இங்க போக கூடாது இத பேச கூடாதுனு சொல்ல நாங்க யார் அவரோட பெர்சனல் assistant aah ?
வீட்டுக்கு போங்க ஒழுங்கா 😂😂