எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
யாராவது லஞ்சம் கேட்டால் தராதீர்கள்.
- கரூரில் நடந்த கூட்டத்தில் CM
எனது ஆட்சியில் யாரும் லஞ்சம் கேட்க மாட்டார்கள் என்று செல்ல துப்பில்ல..🤦🏼♂️
இந்த லட்சணத்தில் இவரு பெரிய #dash CM
#TVKVijayFails#TVKfails
அன்னைக்கு
திமுக காரனும்
நாதக காரனும்
அதிமுக காரனும்
மருத்துவமனையில் கைகோர்த்து நின்னு. கொண்டு வந்த உடல்கள் உள்ள போக வழி வகை செஞ்சாங்க... உடல்களை தூக்கிக்கிட்டு ஓடுனாங்க.
ஒரு தவெக காரன் கூட அங்க இல்ல...
நன்றி கெட்ட மக்கள் அதை மறந்துட்டாங்க...
ஆனா வரலாறு
ஓடுனவங்களையும் மறக்காது
அங்க நின்னவங்களையும் மறக்காது....
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம்கோடாலி மதுபான கடை மூட சொன்ன தால் ஸ்கூல் பிள்ளைகளை போலீஸ்காரங்க அடித்த நான்கு குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார்😭
தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு 😢
மேடையில் மனப்பாடம் செய்து ஊழல் ஒழிந்து விட்டது என வாயில் சுடும் CM Uncle, பொதுமக்களிடம் வீடு கட்ட கூட ரூ.50,000 Party Fund தொடங்கி அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு ரூ.20 லட்சம் வரை Party Fund கேட்டு மிரட்டுவது தான் தவெகவின் உண்மை முகம்!
என்னங்கடா பள்ளி குழந்தைகள் எல்லாம் அடிக்கிறீங்க. யோவ் பொட்ட மாமா வாய் இருக்குன்னு என்னென்னமோ பேசுனியே. காவல்துறை உன் கையில தானே இருக்கு என்னய்யா இதெல்லாம்
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.